Thursday, June 25
Shadow

Latest News

வசூலில் சாதிக்கும் விஜய் சேதுபதின் தர்மதுரை

வசூலில் சாதிக்கும் விஜய் சேதுபதின் தர்மதுரை

Latest News
வெள்ளிகிழமை வெளியான விஜய் சேதுபதி நடிப்பில் தர்மதுரை படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இப்படம் தமிழ்நாடு முழுவதும் 400 திரையரங்குகள் வரை ரிலிஸாகியுள்ளது, இதுவரை வெளிவந்த விஜய் சேதுபதி படங்களிலேயே இவை தான் பிரமாண்ட ஓப்பனிங் கொடுத்துள்ள படமாம். எப்படியும் முதல் நாள் ரூ 4 கோடி வரை தர்மதுரை வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது...
வீரசிவாஜி வெற்றிக்கும் ரிலீஸ்க்கும் காத்திருக்கும் விக்ரம் பிரபு

வீரசிவாஜி வெற்றிக்கும் ரிலீஸ்க்கும் காத்திருக்கும் விக்ரம் பிரபு

Latest News
விக்ரம்ஜெ பிரபு தொடர்ய வெற்றியை தந்தவர்ம் ஆனால் இப்ப கொஞ்சம் தடுமாறி வருகிறார் என்று தான் சொல்லணும். வாகா மிகவும் எதிர்பார்த்தார் ஆனால் படு தோல்வியால் மனம் உடைந்து விட்டார் இப்போது அதிகம் எதிர்பார்க்கும் படம் என்றால் அது வீரசிவாஜிஇந்த படம் அவருக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு, ஷாமிலி நடிப்பில், கணேஷ் விநாயக் இயக்கத்தில் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இப்படம் வரும் செப்டம்பர் 23-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த படத்தின் வெற்றி தான் மீண்டும் தனக்கு ஒரு நில...
தல 57 அஜித் உதவியாளராக வரும் அக்‌ஷரா

தல 57 அஜித் உதவியாளராக வரும் அக்‌ஷரா

Latest News
தல தற்போது தன் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் மிகவும் பிஸியாகவுள்ளார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கின்றார். காதல், டூயட் என்றில்லாமல் ஹோம்லி பெண்ணாக நடித்து வருகின்றாராம், இதில் அஜித் போலிஸ் அதிகாரியாக நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும், கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் இதில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார், இவர் அஜித்தின் பணிகளுக்கு உதவி செய்யும் கதாபாத்திரம் என கிசுகிசுக்கப்படுகின்றது. தல57 படபிடிப்பு படு வேகமாக வளர்ந்து வருகிறது சமீபத்தில் வெளியான ஒரு புகைபடம் அஜித் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது விரைவில் இப்படத்தின் முதல் பார்வை படங்களும் டீசரும் வெளியிட திட்டமிட்டுள்ளனர் ....
விஜய் சேதுபதின்ஆண்டவன் கட்டளையை முந்தும் றெக்க

விஜய் சேதுபதின்ஆண்டவன் கட்டளையை முந்தும் றெக்க

Latest News
சமீபத்தில்இ ரிலீஸ்ய ஆகி வெற்றி நடை போடும் தர்மதுரை படத்துக்கு அடுத்து ஆண்டவன் கட்டளை தான் வெளியாகும் என்று எதிர்பார்த்தனர் ஆனால் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துவரும் புதிய படம் றெக்க .படம் முந்தி கொள்ளும் போல இருக்கிறது, இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் தாய்லாந்தில் படபிடிப்பு முடிந்து மீண்டும் இங்கு படபிடிப்பு நடந்து வருகிறது ரதின சிவா வேகம் ஜெட் வேகத்தில் படபிடிப்பை நடத்தி வருகிறார். இப்படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் என உறுதியாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ஆண்டவன் கட்டளை படம் செப்டம்பர் இறுதியில் வெளியாகிவிடும் என சொல்லப்படுகிறது....
தமிழ் சினிமாவை மிரட்ட வரும் சசிகுமாரின் “கிடாரி”

தமிழ் சினிமாவை மிரட்ட வரும் சசிகுமாரின் “கிடாரி”

Latest News
இயக்குனர் பாலா உதவி இயக்குனராக தன் கலை பயணத்தை ஆரம்பித்த சசிகுமார் பிறகு அமீர் இயக்கத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தார். தன் முதல் படத்திலே இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் களம் இறங்கி மா பெரும் வெற்றி கண்டவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமார் தன் முதல் படமான சுப்ரமணி புரம் படத்தை கம்பெனி புரடக்ஸ்சன் ஆரம்பித்து அதில் எட்டாவது படமாக கிடாரி படத்தை தயாரித்து இயக்குனர் பிரசாத் முருகன் மற்றும் அறிமுக இசையமைப்பாளர் டர்புக சிவா இந்த படம் மூலம் அறிமுகமாகிறார்கள். அவரின் இசையில் அற்புதமான பாடல்கள் இந்த மூலம் தந்துள்ளார். அதே போல் படத்தின் ட்ரைலர் பட்டையை கிளப்பும் அளவுக்கு உள்ளது ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் அது இந்த படத்தின் ட்ரைலர் இந்த படத்தின் வெற்றியை உறுதிபடுத்துகிறது அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் வேலா ராமமூர்த்தி,சுஜா வருணி வெற்றி வேல் படத்தின் நாயகி நிகிலா விமல...
குடிக்கிற ஸீன்ல உண்மையாவே குடிச்சுட்டு நடிச்ச எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு- விஜய் ஆண்டனியின் ‘நம்பியார்’ பட அனுபவம்

குடிக்கிற ஸீன்ல உண்மையாவே குடிச்சுட்டு நடிச்ச எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு- விஜய் ஆண்டனியின் ‘நம்பியார்’ பட அனுபவம்

Latest News
இசையமைப்பாளராக அறிமுகமாகி அந்தத் துறையிலேயே தனி இடம் பிடித்தவர் விஜய் ஆண்டனி. ஹீரோவாக மாறியபின் நடிப்பிலும் முத்திரை பதித்து வருகிறார். முன்னணி ஹீரோக்களுக்கு செம டஃப் ஃபைட் கொடுக்கும் விஜய் ஆண்டனியிடம் நம்பியார் படத்துக்கு இசையமைத்த அனுபவத்தைக் கேட்டோம். சந்தானத்தை பாட வைத்த அனுபவம்? ஸ்ரீகாந்த் சாரோட நட்புக்காகத் தான் அவர் பாடவே வந்தார். அவரை பாட வெச்சதே செம ஜாலி அனுபவம். சொன்னா நம்பமாட்டீங்க… முக்கால் மணி நேரத்துலயே ரெக்கார்டிங் முடிஞ்சுடுச்சு. வித்தியாசமா இருக்கட்டுமேன்னு அந்த குத்துப்பாட்டை ஸ்லோவா கம்போஸ் பண்ணினோம். அப்ப டான்ஸும் ஸ்லோவாத் தான் இருக்குமா? ஆக்சுவலி அந்த பாட்டுல ஒரு பகுதியில நானும் ஆடியிருக்கேன். அந்த பாட்டே குடிச்சுட்டு பாடற ஆடற பாட்டு. கல்யாண் மாஸ்டர் தான் டான்ஸ். குடிச்சுட்டு டான்ஸ் ஆடினா எப்படி இருக்குமோ அதை அப்படியே கொண்டு வந்துருக்கார். ...
இனி அஜித் தல இல்லை

இனி அஜித் தல இல்லை

Latest News
அஜித் எந்த வித பிரச்சினைகளுக்கும் சிக்கமாட்டார். எப்போதும் படங்களில் மட்டுமே கவனம் செலுத்துவிட்டு சென்றுவிடுவார். இந்நிலையில் ரசிகர்கள் இவரை அன்பாக தல என்று அழைத்து வருகின்றனர். ஆனால், அஜித்தே தனக்கு பட்டம் வேண்டாம் என்று நினைத்து தான் படத்தின் டைட்டில் கார்டில் கூட எந்த ஒரு பட்டத்தையும் போடுவது இல்லை. ஆனால் அஜித் ரசிகர்கள் தலை என்று தான் அழைப்பார்கள். அதுக்கு இப்ப வேட்டு அதாவது இனி தலை இல்லை கொஞ்சம் மாறுதலாக இனி இப்படி அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் வெளிநாட்டு பத்திரிக்கையில் அஜித்தை ‘இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டோலன்’ என்று அழைத்துள்ளனர், இதுக்குறித்து நாமே நம் தளத்தில் வெளியிட்டு இருந்தோம். தற்போது பல முன்னணி பத்திரிக்கைகள் இப்படியே அஜித்தை அழைக்க ரசிகர்கள் இனி தல டைட்டிலை விட்டு இதற்கு மாறுவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்....
96வயதான தன் பாட்டி வீரம்மாவுடன் தர்மதுரை படம் பார்த்த சீனு ராம சாமி

96வயதான தன் பாட்டி வீரம்மாவுடன் தர்மதுரை படம் பார்த்த சீனு ராம சாமி

Latest News
சிறுவயதில் தன்னை சினிமாவிற்கு அழைத்துச் சென்ற பாட்டியை தான் இயக்கிய படத்திற்கு அழைத்துச் சென்று சந்தோஷப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. மதுரை திருநகரை சேர்ந்த இவர், விஜய் சேதுபதி, தமன்னா நடித்த தர்மதுரை திரைப்படம் நேற்று வெளியானது. திருநகர் தேவி கலைவாணியில் 96 வயதான தனது பாட்டி வீரம்மாவுடன் நேற்று சீனு ராமசாமி அப்படத்தை பார்த்தார். பின்னர் அவர் கூறியதாவது: நான் சிறுவனாக இருந்தபோது எனது பாட்டி எனக்கு கதைகள் கூறுவதுடன் தியேட்டர்களுக்கு அழைத்துச் சென்று சினிமா காண்பித்தார். அவருக்கு, நான் கதைகூறி இயக்கிய சினிமாவை காண்பிக்க அழைத்து வந்தது மகிழ்ச்சியான நாள். ரசிகர்களுடன் ரசிகராக அவர் கைதட்டி ரசித்து பார்த்தது என் வாழ்நாள் பாக்கியம். படத்தை பார்த்த பாட்டி, அசிங்கம் இல்லாமல் அனைவரும் ரசிக்கும்படி எடுத்துள்ளாய் என கூறியதை கேட்டபோது எனது ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. மிகுந்த மனநிறை...
‘இந்தியன் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்’ – அஜித்திற்கு பட்டம் கொடுத்த பிரபல வெளிநாட்டு ஊடகம்

‘இந்தியன் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்’ – அஜித்திற்கு பட்டம் கொடுத்த பிரபல வெளிநாட்டு ஊடகம்

Latest News
அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என ஒருசில நடிகர்கள் போட்டியில் இருக்கும்போது எப்போதுமே அடைமொழியை விரும்பாத அஜித்துக்கு தற்போது வெளிநாட்டு ஊடகம் ஒன்று இந்தியன் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் என்ற பட்டத்தை கொடுத்து அவருக்கு பெருமை சேர்த்துள்ளது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது ஆஸ்திரியாவின் உள்ள carinthia என்ற பகுதியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு குறித்து carinthia நகரின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியின் தலைப்பே அஜித் ஒரு இந்தியன் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் என்பதுதான். அந்த செய்தியில் இந்திய நடிகர் அஜித்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக நடைபெற்று வருவதாகவும் இந்தியாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராகிய இவர் சில்வஸ்டருக்கு ...
ஆஸ்திரியா நாட்டின் பத்திரிகையில் வெளியான தல57 செய்தி

ஆஸ்திரியா நாட்டின் பத்திரிகையில் வெளியான தல57 செய்தி

Latest News
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளின் ஊடகங்களில் இந்த படத்தின் செய்திகள் தலைப்பு செய்திகளாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ‘அஜித் 57’ படக்குழு தற்போது ஆஸ்திரியா நாட்டின் Carinthia என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் சுமார் 100 பேர்களுக்கும் மேல் கலந்து கொண்டதாகவும், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஹெலிகாப்டர் காட்சி ஒன்று அதிர வைக்கும் வகையில் படமாக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Carinthia பகுதியில் உள்ள ‘The mountain Hotel என்ற ஹோட்டலில் 35 அறைகள் படக்குழுவினர்களுக்காக புக் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கே நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் தயாரிப்பாளர் செலவு செய்து வருவதாகவும், இவர்களுடைய உணவுத் தேவைக்கு இந்தியா...