Thursday, June 25
Shadow

Latest News

பிரமோஷனியில் வித்யாசம் காட்டும் ரெமோ..!

பிரமோஷனியில் வித்யாசம் காட்டும் ரெமோ..!

Latest News
ரெமோ படத்தின் படப்பிடிப்பு முடித்து தற்போது அதன் இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகிறது அனைவரும் அறிந்ததே, இந்த படத்தின் பிரமோஷனியில் வித்யாசம் கட்டுவதற்கு புது முயற்சியில் இறங்கியுள்ளனர் இப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், நாயகி கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத். இப்படத்திற்காக ஆல்பம் பாடல் உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள மணிமஹாலில் பிரமாண்ட செட் போடு எடுக்க பட்டது இதில் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் பங்கேற்றனர். இந்த பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது....
ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து மேலும் 120 திரையரங்குகளில் வெளியாகும் “ முடிஞ்சா இவன புடி “ !

ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து மேலும் 120 திரையரங்குகளில் வெளியாகும் “ முடிஞ்சா இவன புடி “ !

Latest News
நான் ஈ “ சுதீப் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “முடிஞ்சா இவன புடி” படத்திற்கு மக்களிடம் தற்போது மேலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வரும் வெள்ளி கிழமையிலிருந்து தமிழகத்தில் கூடுதலாக 120 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. கன்னடத்தில் இப்படம் நான்கு நாட்களில் 18 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . முடிஞ்சா இவன புடி கன்னட திரையுலகில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. முடிஞ்சா இவன புடி படத்தில் நான்ஈ சுதீப் ,நித்யா மேனன் ,பிரகாஷ் ராஜ் , நாசர் , சதீஷ், டெல்லி கணேஷ் , இமான் அண்ணாச்சி ,முகேஷ் திவாரி , சரத் லோகிஸ்டாவா ,சாய் ரவி ,அவினாஷ் ,அச்சுதா ராவ் ,லதா ராவ் , சிக்கன்னா ஆகியோர் நடித்துள்ளனர். கலை – லால்குடி இளையராஜா,சண்டை பயிற்சி – கனல் கண்ணன் ,பாடல்கள் – மதன் கார்க்கி ,உடை அலங்க...
அஜித்துடன் சேர்ந்து நடிக்க ஆசை படும் விக்ரம்

அஜித்துடன் சேர்ந்து நடிக்க ஆசை படும் விக்ரம்

Latest News
விஜய்-அஜித் இருவரும் ராஜாவின் பார்வையிலே -என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதேபோல், அஜித்-விக்ரம் இருவரும் உல்லாசம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். 1997இல் வெளியான இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற விளம்பரப்பட இரட்டை இயக்குனர்கள் இயக்கியிருந்தனர். அந்த படத்தில் மகேஸ்வரி நாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு அஜித்- விக்ரம் இருவரும் இணையவில்லை. இந்நிலையில், மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தால் அஜித்துடன் இணைந்து நடிக்க தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார் விக்ரம். இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், உல்லாசம் படத்தில் நடித்தபோதில் இருந்தே அஜித்துடன் எனக்கு நல்ல நட்பு இருந்து வருகிறது. நிறைய ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள். மாஸ் ஹீரோவாகிவிட்ட அஜித்துடன் மீண்டும் நல்ல வேடம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ள விக்ரம், தமிழ் ஹீரோக்களில் நல்ல அழகியலுடன் டிரஸ் அணிவதில் அஜித்துக்க...
சபாஷ் நாயுடு படபிடிப்புக்கு தயாரான கமல்

சபாஷ் நாயுடு படபிடிப்புக்கு தயாரான கமல்

Latest News, Shooting Spot News & Gallerys
தூங்காவனம் படத்தை அடுத்து கமல் நடித்து வரும் படம் சபாஷ் நாயுடு. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பத்து வேடங்களில் கமல் நடித்த தசாவதாரம் படத்தில் இடம்பெற்ற பல்ராம் நாயுடு என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த படத்திற்கான கதை உருவாகியிருக்கிறது. இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வந்தது. கமலை வைத்து ஏற்கனவே சாணக்யா என்ற படத்தை இயக்கிய டி.கே.ராஜீவ்குமார் இந்த படத்தை முதலில் இயக்கி வந்தார். பின்னர் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கமலே படத்தை இயக்கி நடித்து வந்தார். அமெரிக்காவில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை வந்த பிறகு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயாராகிக்கொண்டிருந்த நேரம் தனது வீட்டில் தவறி விழுந்த கமலின் காலில் பலத்த அடிபட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். அதையடுத்து வீடு திரும்பிய அவர் தற்போது நடந்து செல்லும் அளவுக்கு குணமாகி விட்டார...
பட வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் அமலாபால்

பட வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் அமலாபால்

Latest News
மலையாளத்தில் நீலத்தாமரை என்ற படத்தில் அறிமுகமான அமலாபால், தமிழில் விகடகவி -என்ற படத்தில் நாயகியானார். பின்னர் வீரசேகரன், சிந்து சமவெளி படங்களில் நடித்தார். இதில் சிந்துசமவெளி படத்தில் சொந்த மாமனாருடன் தவறான உறவு வைத்திருக்கும் பெண்ணாக நடித்து சர்ச்சையில் சிக்கினார். ஆனால் அதையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் அமலாபால் நடித்த மைனா படம் அவருக்கு ஹிட்டாக அமைந்ததோடு, அவர் மீது நல்லதொரு இமேஜையும் ஏற்படுத்தியது. அதனால் அடுத்தடுத்து விஜய், விக்ரம் என்று நடித்து முன்னணி ஹீரோயினியானவர். டைரக்டர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஓராண்டு சந்தோசமாக வாழ்ந்து வந்த நிலையில், திருமணத்திற்கு பிறகும் அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்ததால் ஏ.எல்.விஜய்யின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கேரளாவிலுள்ள தனது தாய்வீட் டிற்கு சென்ற அமலாபால், கணவரை விட்டு பிரிந்து...
“ஜோக்கர்” படத்தை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. திருமாவளவன்

“ஜோக்கர்” படத்தை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. திருமாவளவன்

Latest News
ஜோக்கரை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது :- ஜோக்கர் என்னும் இந்த சிறந்த படைப்பை இளம் இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியை காதலிக்கும் நாயகனின் வீட்டில் கழிப்பறை வசதி இருக்கிறதா என்று அந்த நாயகி ஆய்வு செய்கிறாள் அதன் அடிப்படையில் தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் ஒரு நிபந்தனை விதிக்கிறாள். இந்தியாவில் எத்தனை கோடி மக்கள் கிராம புறங்களில் கழிப்பறை வசதி இல்லாமல் கஷ்ட படுகிறார்கள் என்று நாம் இதில் பார்க்கிறோம். ஆண்கள் இதை எப்படியோ சமாளித்து கொள்கிறார்கள் பெண்கள் இதை வேதனையாகவே வலியாகவே ஏற்றுகொண்டு இருக்கிறார்கள். இப்படி பட்ட ஒரு அவலத்தை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கிலும் இதற்காக அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும் அதிலும் ஊழல் நடைபெறுகிறது என்று அதை சுட்டிக்காட்டி அந்த ஊழலையும் உடைத்தெறிய வேண்டும் என்றும் இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்...
8 தோட்டாக்கள்’ படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி

8 தோட்டாக்கள்’ படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி

Latest News
'8 தோட்டாக்கள்' என்னும் இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இந்த திரைப்படமானாது, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து கொண்டே போகிறது. '8 தோட்டாக்கள் என்ற தலைப்புக்கு ஏற்றவாறு கூர்மையான திறன் படைத்த தொழிலநுட்ப கலைஞர்கள், வலுவான கதையம்சம் என பல சிறப்பம்சம்ங்கள் இந்த படத்தில் பொருந்தியுள்ளது தான் அந்த ஏதிர்பார்ப்புகளுக்கு காரணம். ரசிகர்களின் வரவேற்பை நன்கு பெற்று வரும் 8 தோட்டாக்கள் படத்தின் முதல் போஸ்டரை இன்று மாலை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். 'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளப்பாண்டியன் தயாரிக்கும் இந்த '8 தோட்டாக்கள்' படத்தை இணை தயாரிப்பு செய்கிறது 'பிக்பிரிண்ட் பிச்சர்ஸ்'. இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கும் '8 தோட்டாக்கள்' படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம் 'மஹேஷிந்தெ பிரதிகாரம்') முன்னணி கத...
நா. முத்துக்குமார் இழப்பில் இதயம் கரைகிறது.!

நா. முத்துக்குமார் இழப்பில் இதயம் கரைகிறது.!

Latest News
இறுகி உடைந்த மனதோடு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல்! ஏழு வருடங்களா நோர்வே தமிழ் திரைப்பட விழாவை எனது நண்பர்களுடன் இணைந்து நடாத்தி வருகிறேன். இந்த எழுவருடங்களில் மூன்று முறை "தமிழர் விருதினை" பெற்ற ஒரே கவிஞன் நா.முத்துக்குமார். அவருடைய பெரும் ஆற்றலுக்காகவும், சிறந்த பாடல்களுக்காகவும் இந்த விருதினை வழங்கினோம்! அனால் பூமிப்பந்தின் உச்சியில் வாழ்கின்ற எமக்கு! உச்சந்தலையில் இடியாய் விழுந்தது நா.முத்துக்குமார் மரணித்த செய்தி. அறிவுமதி அண்ணன் கவிதைக் காட்டில் பூத்துக் குலுங்கிய புதுக்கவிதை. புதுமைக் கவிஞர்களில் நா.முத்துக்குமார் அண்ணனும் ஒருவர். கவிஞர்கள் வாலி அய்யா, புதுக்கவிதைத் தாத்தா மு.மேத்தா, அண்ணன் அறிவுமதி, கவிஞர் வைரமுத்து, கவிக்கோ அப்துல் ரகுமான் வரிசையில் எந்நேரமும் என் மனதில் நிறைந்தவர் நா.முத்துக்குமார். அவருடன் பழகிய நாட்கள் குறைவு. ஆனால் அவர் பாடல்கள் வெளியாகும் போது அவரு...
இசையமைப்பாளரைப் பாராட்டிய இசையமைப்பாளர்

இசையமைப்பாளரைப் பாராட்டிய இசையமைப்பாளர்

Latest News
எசியன் சினி கம்பைன்ஸ் ஐஸ்வேர் வீ.சந்திரசாமி மற்றும் நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் இணைந்து தயாரிக்கும் மாவீரன் கிட்டு படப்பிடிப்பு இடைவிடாது நடைபெற்று வருகிறது . இயக்குநர் சுசீந்திரனின் நேர்த்தியான திட்டமிடுதல் பணியைக் கண்ட ஐஸ்வேர் வீ.சந்திரசாமி முழு ஒத்துழைப்பை வழங்கிட குறித்த காலத்திற்குள் கம்பீரமாக மாவீரன் கிட்டு உருவாகிவருகிறார். சமீபத்தில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்த போது தயாரிப்பாளர் இந்தப்படத்தின் வசனம் மற்றும் பாடல்களை எழுதும் கவிஞர் யுகபாரதியுடன் பேசிக் கொண்டிருந்த போது "உங்கள் ஏற்றுமதி தொழிலைப் போல மிக அழகான திட்டமிடுதலை ஒவ்வொரு நாளும் உருவாக்கி மொத்த குழுவினருக்கும் நீங்கள் தரும் ஆதரவு மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது என்றார். இதையே வேறு விதமாக இசையமைப்பாளர் சிற்பி தயாரிப்பாளரின் சமீப சென்னை பயணத்தின் போது சொன்னார். "நானும் தம்பி சந்திரசாமியும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்க...
Shruti added in elements from her own closet to help Gautami and ensure the look really pops on screen” : Shruti Haasan’s Spokesperson

Shruti added in elements from her own closet to help Gautami and ensure the look really pops on screen” : Shruti Haasan’s Spokesperson

Latest News
There have been baseless rumours doing the rounds about actress Shruti Haasan's apparent disagreements with Gautami Tadimalla who's the stylist on her film with her father Kamal Haasan - Sabash Naidu. Setting the record straight and putting an end to all the rumour mongering, her spokesperson says "Being someone who's a fashion favourite and followed extensively for her style, it comes as no surprise to see Shruti's clear minded approach to even her looks in her film. While being very hands on, she also ensures she's collaborating with the producer and director to freeze on her look so that everyone's vision is taken into account. Her role in her father's film is that of a young, feisty gal who's grown up in Los Angeles, who uses fashion as an expression of her quirky and devil may care...