மாஸ் ஹீரோக்களால் முடியாததை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்ய முடியும்: கே.வி. ஆனந்த்
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்கள் பட்டியலில் முக்கிய இடம் உள்ள ஒரு நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி என்று கண்ணை மூடி சொல்லலாம் அந்த அளவுக்கு திறைமையான நடிகர் என்று தான் சொல்லணும் தனக்கு கிடைக்கும் பாத்திரத்தை உணர்ந்து நடிப்பவர் தற்போது இவர் நடித்து கொண்டு இருக்கும் படம் என்றால் அது கவண் இந்த படத்தின் இயக்குனர் இவரை பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்ட சில விஷயங்களை இப்ப படிக்கலாம்
கார்பரேட் மோசடி குறித்த படமே கவண். இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும். மாஸ் ஹீரோக்களால் செய்ய முடியாததை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்ய முடியும் என்கிறார் ஆனந்த்.
என் பட ஹீரோ தன்னை பலர் அடித்தாலும் திருப்பி அடிக்காமல் இருப்பார். அத்தகைய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியால் மட்டுமே நடிக்க முடியும் என்று அவரை ஒப்பந்தம் செய்தேன் என ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கவண் படத்தில் டி. ராஜேந்தர் முக்கியமான கதாபாத்திரத்தில்...








