Wednesday, October 28
Shadow

சென்னையில் பாகுபலி சாதனையை முறியடித்த அஜித்தின் விவேகம்

மெர்சல் பொதுமக்கள் ரசிகர்கள் தவிர ஊடகங்கள் அஜித் பேட்டி கொடுப்பதில்லை சந்திப்பது இல்லை என்று விவேகம் படத்தை பழிவாங்கி கொண்டனர் என்று தான் சொல்லணும் இதுவரை இல்லாத ஒரு மோசமான விமர்சனம் கொடுத்தனர், இருந்தும் படம் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் மிகவும் கவர்ந்து இருந்தது இதனால் படம் விமர்சனங்களை மீறி மாபெரும் வெற்றியடைந்தது ,

சென்னையில் முதல் நாளில் மட்டும் 1.21 கோடி ரூபாய் ஈட்டி கபாலி, பைரவா போன்ற படங்களின் சாதனையை மிஞ்சியது.

தற்போது இரண்டு வாரத்தில் விவேகத்திற்கு 8.5 கோடி வசூல் வந்துள்ளது, அது பாகுபலி முதல் பாகம் இரண்டு வாரத்தில் பெற்ற வசூலை விட 25 லட்சம் அதிகம்.

Leave a Reply