Friday, January 17
Shadow

நடன இயக்குனர் சிவசங்கர் பிறந்த தின பதிவு

கே சிவசங்கர் இந்திய திரைப்பட நடன இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பணிபுரிந்து வருகிறார். இவர் இதுவரை 800 படங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளார்.

பிரபல திரைப்பட நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர். திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மதராசா பாடல் மூலம் புகழ்பெற்றார். இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். இவரது மூத்த மகன் விஜய் கிருஷ்ணாவுக்கும், பெங்களூரைச் சேர்ந்த ஜோதி என்பவருக்கும் 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இவர் நடித்த படங்கள் : கண்ணா லட்டு தின்ன ஆசையா