Friday, April 17
Shadow

Tag: தனது

தனது காதலனை குழந்தை பருவ ரைம்களுடன் கிண்டல் செய்த சுருதி ஹாசன்

Latest News, Top Highlights
சுருதி ஹாசன் தனது காதலனை குழந்தை பருவ ரைம்களுடன் கிண்டல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதும், சுவையான உணவை சமைப்பதும், கிளாரா என்ற பூனையுடன் விளையாடுவதும் ஸ்ருதிஹாசன் மற்றும் காதலன் சந்தானு ஹசாரிகா ஆகிய ஜோடியின் பொழுது போக்காக இருந்து வருகிறது. இந்நிலையில், சுருதி ஹாசன் தனது காதலனுடன் பாஸ்தாவை சாப்பிடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் தனது குழந்தை பருவ ரைம்ஸ்களை பாடி காதலனை கிண்டல் செய்துள்ளார். அடுத்த சில வீடியோக்களில், போபியே ரைம் தனது சகோதரி அக்ஷராஹாசனுக்கு மிகவும் பிடித்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ....

அனுமதி பெறாமல் தனது பெயர், வசனங்களை பயன்படுத்தியவர்கள் மீது கவுண்டமணி வழக்கு பதிவு

Latest News, Top Highlights
நடிகர் கவுண்டமணியின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும் வசனங்களையும் 'சிக்ஸர்' என்ற திரைப்படத்தில் தவறான முறையில் அவதூறாக பயன்படுத்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவுண்டமணியின் வழக்கறிஞர் க.சசிகுமார் அனுப்பிய நோட்டீஸ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சிக்சர்” படத்தில் தன்னை தவறான முறையில் சித்தரித்திருப்பதாக கூறி அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நடிகர் கவுண்டமணி நோட்டீஸ் * கவுண்டமணியை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக நோட்டீசில் குற்றச்சாட்டு    ...
தனது பெண் தோழியை திருமணம் செய்து கொண்டாா் குரலரசன்

தனது பெண் தோழியை திருமணம் செய்து கொண்டாா் குரலரசன்

Latest News, Top Highlights
மியுசிக் டைரக்டா் குரலரசன் தனது பெண் தோழியான நாபிலா ஆா் அஹமது என்பவரை இஸ்லாமிய முறைப்படி நேற்று திருமணம் செய்து கொண்டாா், இந்த விழாவில் அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினா்கள் கலந்து கொண்டனா், இந்த திருமணத்தில் பங்கேற்ற நடிகர் சிம்புவின் கெட்டாப் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது,...
தனது திருமண தேதியை அறிவித்த பிரபல நடிகை

தனது திருமண தேதியை அறிவித்த பிரபல நடிகை

Latest News, Top Highlights
தனது காதலர் ஜார்ஜ் பெனாய்ட்டோவை தான் திருமண செய்ய உள்ள தேதியை அறிவித்தார் நடிகை எமி ஜாக்சன். இங்கிலாந்தை சேர்ந்த நடிகை எமிஜாக்சன் மதராசபட்டினம் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். எமி ஜாக்சனுக்கும் பிரான்சை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பெனாய்ட்டோவுக்கும் காதல் மலர்ந்தது. இவருக்கு இங்கிலாந்தில் சொந்தமாக பல நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். நெருக்கமாக இருக்கும் படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தனர். எமிஜாக்சனுக்கு இது 4-வது காதல் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தி நடிகர் பிரகத் பாபருடன் சுற்றினார். அதன்பிறகு ஜோ சிக்ரிக்குடன் காதலில் இருந்தார். பின்னர் 22 வயது நடிகரான ரியான் தாமசுடன்...
தனது மெழுகு சிலையுடன் செல்பி எடுத்த மகேஷ் பாபு

தனது மெழுகு சிலையுடன் செல்பி எடுத்த மகேஷ் பாபு

Latest News, Top Highlights
ஹைதராபாத் ஏஎம்பி சினிமாஸ் அரங்கத்தில் தனக்கென்று வடிவமைக்கப்பட்ட மெழுகு சிலையை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று திறந்து வைத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. இவர், தமிழில் ஸ்பைடர் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது மஹரிஷி என்ற படத்திலும், எஸ்.எஸ்.எம்.பி26 என்ற படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஏஎம்பி சினிமாஸ் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள தனது மெழுகு சிலையை இன்று திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபிவின் மனைவி நம்ரோதா ஷிரோத்கர், மகள் சித்தாரா கத்தாமனேனி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்....