Saturday, April 18
Shadow

Tag: வழக்கு

அனுமதி பெறாமல் தனது பெயர், வசனங்களை பயன்படுத்தியவர்கள் மீது கவுண்டமணி வழக்கு பதிவு

Latest News, Top Highlights
நடிகர் கவுண்டமணியின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும் வசனங்களையும் 'சிக்ஸர்' என்ற திரைப்படத்தில் தவறான முறையில் அவதூறாக பயன்படுத்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் தினேஷ் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவுண்டமணியின் வழக்கறிஞர் க.சசிகுமார் அனுப்பிய நோட்டீஸ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சிக்சர்” படத்தில் தன்னை தவறான முறையில் சித்தரித்திருப்பதாக கூறி அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நடிகர் கவுண்டமணி நோட்டீஸ் * கவுண்டமணியை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக நோட்டீசில் குற்றச்சாட்டு    ...

நடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி

Latest News, Top Highlights
‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லி வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ களம் இறங்குகிறது. இப்படம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. கே.பி. செல்வா என்பவர் ‘பிகில்’ என்று தற்போது பெயரிடப்பட்டிருக்கும் ‘தளபதி 63’ படம், எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தனது கதையின் பதிப்புரிமையை மீறுவதாக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அவ்வழக்கில், பிகில் படத்தின் படப்பிடிப்பு மற்றும் திரையிடலுக்கு தடை கோரியிருந்தார். இயக்குனர் அட்லியின் சார்பாக அவரது வழக்கறிஞர்கள் பி.வி. பாலசுப்பிரமணியம் மற்றும் சாரதா விவேக், மற்றும் தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் இவ்வழக்கை எதிர்த்து வாதிட்டு, வழக்குக்கு ...
பிரபல நடிகரின் மருமகனுக்கு இன்ஸ்டாகிராமில் தொல்லை கொடுத்த 10 பேர் மீது வழக்கு பதிவு

பிரபல நடிகரின் மருமகனுக்கு இன்ஸ்டாகிராமில் தொல்லை கொடுத்த 10 பேர் மீது வழக்கு பதிவு

Latest News, Top Highlights
தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மருமகன் கல்யாண் தேவ். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சில மர்ம நபர்கள் அவரையும், அவரது குடும்பத்தையும் அவமான படுத்தும் வகையில் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, தவறான கருத்துகளை பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்யாண் தேவ் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் விசாரணை மேற்கொண்ட ஹைதராபத் சைபர் கிரைம் போலீசார், இது தொடர்பாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டு தொழிலதிபரான கல்யாண், நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவை கடந்த 2016ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இது ஸ்ரீஜாவின் இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீஜா ஏற்கனவே சிரஷ் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு கடந்த 2104ம் ஆண்டில் வரதட்சனை கொடுமை செய்வதாக கோரி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்...