
தனுஷ் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான கொடி படம் வசூல் ரீதியாக சக்க போடு போடுகிறது முதல் முறையாக 50 கோடி வசூல் கிலப்பில் தனுஷ் படம் இணைந்து உள்ளது எல்லாம் சந்தோஷம் தான்..,
இதையும் தாண்டி தனது இரசிகர்களுக்கு மிக பெரிய சந்தோசத்தை தர தனுஷ் திட்டம் போட்டார் அது நிறைவேறியதா??
நடிகர் தனுஷ் அவர்களின் வரலாற்றில் வேலையில்லா பட்டதாரி படம் மிக பெரிய வெற்றி படிக்கல் அதனை தொடர்ந்து அதே கூட்டணியில் தங்க மகன் என்ற மக்கு படத்தை வெளியிட்டு அந்த படத்தின் இயக்குனர் வேல்ராஜ் இரசிகர்கள் மத்தியில் பெரும் இகழ்ச்சிக்கு ஆள் ஆனார் ஏன் இதை தற்போது நினைவு கூறுகிறோம் என்றால் தங்க மகன் படம் உருவாகும் பொழுது அது வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டது படமும் அவ்வாறே எடுக்க பட்டு படும் தோல்வி கண்டது
ஆகா இதனால் தனுஷ் இரசிகர்கள் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் மீது அதிக ஆர்வம் இல்லாமல் இருந்தனர் இந்த நிலையில் நடிகர் தனுஷ் VIP 2 பற்றிய அறிவிப்பு மக்கள் இடம் அவர்களது இரசிகர்கள் இடம் பெரிய தாக்கத்தை உருவாக்க வில்லை என்பது மக்கள் கருத்து.
