Wednesday, October 28
Shadow

இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்த தினம்

ராகவா லாரன்ஸ் இந்தியா நாட்டு நடிகர், இயக்குனர், நடன அமைப்பாளர் மற்றும் இசையமைப்பாளர். ராகவா லாரன்ஸ் இந்திய நடன பயிற்றுனர், நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் 1993-ம் ஆண்டு தனது நடனத்துடன் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து தமிழும் நடிக்க தொடங்கினார். இவர் இதுவரை தன்னுடைய நடனத்திற்காக 4 பிலிம் பேர் விருதினையும், 3 நந்தி விருதினையும் பெற்றுள்ளார்.

இவர் நடித்த படங்கள்

காஞ்சனா 3, நாகா, சிவலிங்கா, மொட்ட சிவா கெட்ட சிவா, காஞ்சனா 2, கதை திரைக்கதை இயக்கம், காஞ்சனா, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், ராஜாதி ராஜா, பாண்டி, முனி, திருமலை, புதிய கீதை, பார்த்தாலே பரவசம்

இவர் இயக்கிய படங்கள்

காஞ்சனா 3, நாகா, மொட்ட சிவா கெட்ட சிவா, காஞ்சனா 2, காஞ்சனா, முனி