Saturday, June 27
Shadow

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அட்லீ பிறந்த தினம் இன்று

குறைந்த வயதில் பல திரைப்படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர்களில் சிறந்தவர் ஆவார். அட்லீ இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு “ராஜா ராணி (2013)” திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் “முகப்புத்தகம்” என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார் .


பின்னர் இவர் இயக்கிய தெறி திரைப்படத்திற்காக விஜய் விருது வென்றுள்ளார். இவர் இயக்கி, விஜய் நடித்த மெர்சல் படமானது தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. தன முதல் படத்திலே திறமையை வெளிபடுத்தி முத்திரை பதித்தவர் தொடர்ந்து விஜய் படங்களை இயக்கம் ஒரே இயக்குனர் என்ற பெருமையும் பெற்றவர் உதவி இயக்குனராக இருக்கும்போதே நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரபலம் ப்ரியாவை லாதளித்து வந்தார் தன் காதலியிடம் சொன்ன வார்த்தையை சாதித்து விட்டு அதாவது விஜய் படத்தை இயக்கி விட்டு ப்ரியாவை திருமணம் செய்தவர்

இவர் இயக்கிய படங்கள்

ராஜாராணி, தெறி, மெர்சல், தளபதி 63