சி. எஸ். அமுதன் இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தமிழ் படம் மற்றும் தமிழ் படம் 2.0 ஆகிய திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.
இவர் இயக்கிய படங்கள்: தமிழ் படம், ரெண்டாவது படம், தமிழ் படம் 2.0
இவர் எழுதிய பாடல் இடம் பெற்ற படங்கள்: மின்னலே, தமிழ் படம், அனேகன், தமிழ் படம் 2.0