
ஆர் டி நேசன் தமிழ், தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஆவார். போடிநாயக்கனூரில் பிறந்த இவர் அமராவதி நகரில் பள்ளி படிப்பை முடித்தார். இவர் லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் வின்சென்ட் செல்வா மற்றும் உதய சங்கர் ஆகியோரிடம் அசிஸ்டென்ட்டாக பணியாற்றியுள்ளார்.
இவர் இயக்கிய படங்கள்: ஜில்லா, வேலாயுதம், முருகா