Saturday, April 18
Shadow

நடிகர் எஸ். ஜே. சூர்யா பிறந்த தின பதிவு

எஸ். ஜே. சூர்யா என்ற திரைப்பெயர் கொண்ட எஸ். ஜஸ்டின் செல்வராஜ் ஓர் இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர். தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனரும் ஆவார்.

சூர்யாவின் முதல் திரைப்படம் வாலி பெரும் வெற்றிகண்டது. அடுத்து வந்த குஷி, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பெரும் வெற்றியடைந்தபோதும் இந்தியில் எடுக்கப்பட்ட மறுபதிப்பு வெற்றி பெறவில்லை.

இவர் நடித்த படங்கள்: கிழக்குச் சீமையிலே, ஆசை, குஷி, நியூ, அன்பே ஆருயிரே, மகா நடிகன், கள்வனின் காதலி, டிஷ்யூம், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி

இவர் இயக்கிய படங்கள்:  வாலி, குஷி, , நியூ, , அன்பே ஆருயிரே, புலி, இசை