
சரண், தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இயக்குனர் கே. பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். ஜெமினி புரொடக்சன்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இவர் இயக்கிய படங்கள்: மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ், ஆள் அம்பு சேனை, அசல், மோதி விளையாடு, வட்டாரம், இதய திருடன், அட்டகாசம், வசூல் ராஜா எம் பி பி எஸ், ஜெமினி, அமர்க்களம், காதல் மன்னன்
