
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் நடந்த எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் ஒரு அந்நிய நிறுவனமான PETA.இந்த அமைப்புடன் தொடர்பு வைத்திருக்கும் எந்த நடிகர்களும் இனி சங்கத்தில் இருக்க கூடாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் 2.0 படத்தில் நடித்துவரும் அந்நிய நாட்டு அதாவது லண்டன் பொண்ணுதான் எமி ஜாக்சன் PETA-வில் இருந்து விலக மறுக்கிறாராம். இதுதொடர்பாக ஷங்கரே மற்றும்பேசிப்பார்த்தும் அவர் தனது முடிவில் உறுதியாக இருக்கிறாராம். காரணம் உங்க ஊருக்காக என் பாலிசியை எல்லாம் மாற்றமுடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் 2.0 படப்பிடிப்பில் மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஷங்கர் எமியிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார் என்று கிசு கிசுக்க படுகிறது.
