Sunday, June 28
Shadow

எடிட்டர் கோபி கிருஷ்ணா பிறந்த தினம்

திரைப்பட எடிட்டரான இவர் கடந்த 2015ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் படத்தில் பணியாற்றியதன் மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து, மடை திறந்து, டோரா, மன்னர் வகையறா மற்றும் அறம் படங்களில் பணியாற்றியுள்ளார்.

இவர் எடிட்டராக பணியாற்றிய திரைப்படங்கள்

வழக்கு எண் 18/9, குட்டி புலி, தேசிங்கு ராஜா, நேர் எதிர், தனி ஒருவன், தில்லுக்கு துட்டு, அழகென்ற சொல்லுக்கு அமுதா, எனக்கு வாய்த்த அடிமைகள், பொங்கு, என்னோடு விளையாடு, டோரா, மன்னர் வகையாரா