Monday, April 20
Shadow

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு தாய் மாமனாகும் பிரபல நடிகர் பட்டையை கிளப்பும் ஜோடி கிளப்பும்

அஜித்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு நீண்ட பிரச்சனைகளுக்கு தொடங்க ஆரம்பித்துள்ளது. படப்பிடிப்புகள் எந்த வேகத்தில் நடக்கிறது என்பது தெரியவில்லை, ஆனால் அஜித் ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் மட்டும் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவுகிறது.

இந்த நேரத்தில் படத்தில் அஜித்திற்கு தாய் மாமனாக யார் நடிக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது. அதாவது பல படங்களில் நடிகர்களுக்கு தாய் மாமனாக நடித்த தம்பி ராமைய்யா தான் நடிக்கிறாராம்.

அப்போது அவர்களின் காம்பினேஷனில் வரும் காட்சிகள் கண்டிப்பாக செம ஹிட்டடிக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள், அதோடு படத்தை பார்க்க ஆவலாகவும் இருக்கின்றனர்.