Thursday, April 30
Shadow

Tag: #ajith #viswasam #siva #yogibabu #thambiramayya #iamman #roboshankar #sathyajothi

அஜித்தின் “விஸ்வாசம்” படத்துக்கு “U” சான்றிதழ்

அஜித்தின் “விஸ்வாசம்” படத்துக்கு “U” சான்றிதழ்

Latest News, Top Highlights
குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய படம் "விஸ்வாசம்" =தணிக்கை அதிகாரிகள் "U" சான்றிதழ் வழங்கினர். அஜீத் குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் "விஸ்வாசம்" மிக பெரிய பண்டிகை கோலாகலத்தை ரசிகர்களுக்கு தந்து கொண்டு இருக்கிறது என்றால் மிகை ஆகாது. அவர்களின் உற்சாக மகுடத்தில் மேலும் ஒரு மகுடமாக ஒரு செய்தி படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் "U" சான்றிதழ் வழங்கிய செய்தி. "எங்களது நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் குடும்பத்தோடு வந்து பார்க்கும் வகையில் படங்களை தருவதில் மிகவும் முனைப்போடு இருப்போம். தற்போது எங்கள் தயாரிப்பில் வெளி வர இருக்கும் "விஸ்வாசம்" படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் "U" சான்றிதழ் தந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாயகன் அஜித் குமார் சாருக்கும், இயக்குனர் சிவாவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. அவர்கள் இருவரும் தூண்களாக இருந்து உழைத்து இருக்கிறார்...
தலை ரசிகர்களை கொண்டாட்டத்தில் வைத்த விஸ்வாசம் செகண்ட் போஸ்டர் லுக்

தலை ரசிகர்களை கொண்டாட்டத்தில் வைத்த விஸ்வாசம் செகண்ட் போஸ்டர் லுக்

Latest News, Top Highlights
அஜித் ரசிகர்கள் மிகவும் சோர்ந்து போய் இருந்த நேரத்தில் அவர்களுக்கு உற்சாகம் கொடுத்த செகண்ட் லுக் போஸ்டர் ஆம் ரஜினியின் பேட்டை படம் பொங்கலுக்கு வெளியாவதால் விஸ்வாசம் வெளியாகவில்லை என்று ஒரு அரசல் புரசல் செய்தி வெளியானது இதனால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு மிகுந்த கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விஸ்வாசம். 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்' படங்களுக்குப் பிறகு அஜித் - சிவா காம்போவில் நான்காவது படமாக இது உருவாகியுள்ளது. பொங்கல் ஸ்பெஷலாக இப்படம் ரிலீஸாக உள்ளது. டி. இமான் இசையமைக்கும் விஸ்வாசம் படத்தின் முதல் போஸ்டர், கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெளியானது. விஸ்வாசம் படம் குறித்த அப்டேட்களை அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே, . #Viswasam #ViswasamThiruvizha என்ற ஹேஷ்டேக்குகள் போட்ட...
என்னை அறிந்தால் அனிகா  மீண்டும் அஜித்துடன் இணைகிறார்

என்னை அறிந்தால் அனிகா மீண்டும் அஜித்துடன் இணைகிறார்

Latest News, Top Highlights
அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘என்னை அறிந்தால்’. கவுதம் மேனன் இயக்கிய இந்தப் படத்தில், அனுஷ்கா மற்றும் த்ரிஷா இருவரும் ஹீரோயினாக நடித்தனர். வில்லனாக அருண் விஜய்யும், அவருக்கு ஜோடியாக பார்வதி நாயரும் நடித்தனர். இந்தப் படத்தில், அஜித்தின் மகளாக அனிகா நடித்திருந்தார். கேரளாவைச் சேர்ந்த இவர், நிறைய மலையாளப் படங்களில் நடித்துள்ளார். ‘என்னை அறிந்தால்’ படம்தான் தமிழில் இவர் அறிமுகமான முதல் படம். அதில் இவர் சிறப்பாக நடித்ததைத் தொடர்ந்து ‘நானும் ரெளடி தான்’ மற்றும் ‘மிருதன்’ ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில், மறுபடியும் அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்கிறார் அனிகா என்று தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடிக்கிறாரா அல்லது வேறு ஏதாவது வேடமா என்று தெரியவில்லை. சிவா இயக்கத்தில் அஜித் தொடர்ந்து நான்காவது முறையாக நடிக்கும் படம் இது. ‘விசுவாசம்’ படத்தி...
தல ரசிகர்களுக்கு தலை தீபாவளி இல்லை ஆனால் தலை பொங்கல்

தல ரசிகர்களுக்கு தலை தீபாவளி இல்லை ஆனால் தலை பொங்கல்

Latest News, Top Highlights
அஜித்தின் விஸ்வாசம் படம் தீபாவளிக்கு அல்ல மாறாக பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதாம். சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விஸ்வாசம். படப்பிடிப்பு துவங்கவே காலதாமதமானது. இதில் சினிமா ஸ்டிரைக் வேறு நடந்ததால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இந்த காரணங்களால் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போயுள்ளது. விஸ்வாசம் படத்தை இந்த தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய சிவா திட்டமிட்டார். விஜய்யின் சர்கார் படமும் தீபாவளிக்கு வருவதால் இந்த தீபாவளி செமயாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்தனர் இந்த தீபாவளிக்கு விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் உள்ளார் சிவா. ஆனால் படம் நிச்சயம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று சிவா அறிவிப்பு வெளியிட்டுள்ளார் தல தீபாவளி இல்லை என்பதை அறிந்து கவலையில் இருந்த ரசிகர்களுக்கு இந்த பொங்கல் தல பொங்கல் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது விஸ்வாசம் படத்தில் கோவை சரளாவை ஒப்பந்த...
விஸ்வாசம் படத்தில்  அஜித்துக்கு தாய் மாமனாகும் பிரபல நடிகர் பட்டையை கிளப்பும் ஜோடி கிளப்பும்

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு தாய் மாமனாகும் பிரபல நடிகர் பட்டையை கிளப்பும் ஜோடி கிளப்பும்

Latest News, Top Highlights
அஜித்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு நீண்ட பிரச்சனைகளுக்கு தொடங்க ஆரம்பித்துள்ளது. படப்பிடிப்புகள் எந்த வேகத்தில் நடக்கிறது என்பது தெரியவில்லை, ஆனால் அஜித் ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் மட்டும் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவுகிறது. இந்த நேரத்தில் படத்தில் அஜித்திற்கு தாய் மாமனாக யார் நடிக்கிறார் என்ற தகவல் வந்துள்ளது. அதாவது பல படங்களில் நடிகர்களுக்கு தாய் மாமனாக நடித்த தம்பி ராமைய்யா தான் நடிக்கிறாராம். அப்போது அவர்களின் காம்பினேஷனில் வரும் காட்சிகள் கண்டிப்பாக செம ஹிட்டடிக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள், அதோடு படத்தை பார்க்க ஆவலாகவும் இருக்கின்றனர்....
அஜித்தின் விஸ்வாசம் தீபாவளி ரிலீசுக்கு தீவிரம் காட்டும் இயக்குனர் சிவா

அஜித்தின் விஸ்வாசம் தீபாவளி ரிலீசுக்கு தீவிரம் காட்டும் இயக்குனர் சிவா

Latest News, Top Highlights
இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் திட்டமிட்ட தேதியில் படப்பிடிப்பு தொடங்கவில்லை. தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு மேலும் தாமதம் ஆனது. வரும் போது வரட்டும். படப்பிடிப்பாவது தொடங்கினால் சரிதான் என்ற மனநிலையில் அஜித் ரசிகர்கள் இருந்தனர். ஐதராபாத்தில் தயாராக இருந்த அரங்கில் தற்போது படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. அஜித், நயன்தாரா உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது. அடுத்து 2-ம் கட்டமாக மும்பையிலும், அடுத்து சென்னையிலும் படப்பிடிப்பை வேகமாக நடத்த உள்ளனர். மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு விஸ்வாசத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்பதில் சிவா உறுதியாக இருக்கிறார். அதன்படி அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்ற...
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் படபிடிப்புக்கு எதிர்க்கும் பிரபல இயக்குனர் ஏன்?

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் படபிடிப்புக்கு எதிர்க்கும் பிரபல இயக்குனர் ஏன்?

Latest News, Top Highlights
அஜித்தின் விஸ்வாசம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சென்னை போன்று செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குனர் சிவா. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி கூறியதாவது, தயாரிப்பாளர்களுக்கு மட்டும் அல்ல, நடிகர்களுக்கும் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம். எங்களின் இழப்புகளை ஏற்றுக் கொண்டு கூட தயாரிப்பாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளோம் தயாரிப்பாளர்களின் செலவு, சிரமம் குறையும், படங்களின் எண்ணிக்கை கூடும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் பல சலுகைகளை அளித்துள்ளோம். சில படங்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே படமாக்கப்படும்போது எங்களின் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைகிறது. காலா படத்தை இங்கு ஷூட் செய்தார்கள். ரூ. 12 கோடி மதிப்புள்ள செட்டில் ஷூட் பண்ணபோது 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். சினிமாக்...
அஜித்தின்  ‘விஸ்வாசம்’ தள்ளிப்போகிறது படப்பிடிப்பு காரணம் என்ன ?

அஜித்தின் ‘விஸ்வாசம்’ தள்ளிப்போகிறது படப்பிடிப்பு காரணம் என்ன ?

Latest News, Top Highlights
‘விவேகம்’ படத்தை அடுத்து அஜித்குமார், ‘விஸ்வாசம்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சிவா டைரக்டு செய்கிறார். இருவரும் ஏற்கனவே ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய 3 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். 4-வது முறையாக, ‘விஸ்வாசம்’ படத்தில் இணைகிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். இதில், அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 23-ந் தேதி தொடங்குவதாக இருந்தது. பட அதிபர்கள் ‘ஸ்டிரைக்’ காரணமாக, ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. அஜித்தின் விவேகம் முடிந்து ஒரு வருடங்கள் மேல் ஆகிறது இவரின் அடுத்த படம் விஸ்வாசம் என்று சொல்லி படபிடிப்பு இப்போ அப்போ என்று தள்ளிபோகொ...