
பிக் பாஸ் நிகழ்ச்சி இதில் கலந்து கொண்ட பலரின் முகத்திரையை கிழித்து கொண்டு இருக்கிறது என்று தான் சொல்லணும் குறிப்பாக காயத்திரி சினிமா உலகில் இவரின் அப்பா அம்மா இருவரும் மிக நல்ல பேர் வாங்கியவர்கள் ஏன் இவர் மீதும் நிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் எல்லோருக்கும் ஒரு மரியாதை இருந்தது அதே போல ஒரு அனுதாபமும் இருந்தது ஆனால் இன்று அனைவரும் வெறுக்கும் அளவுக்கு நடந்து கொள்ள்கிறார் என்பது மிகவும் வருத்தமான விஷயம்.
ஒருவர் தப்பு செய்கிறார் என்று தெரிந்தும் அதரவு செய்வதால் எல்லோரும் இவர் மேல் பயங்கர அதிருப்தியில் உள்ளனர் இதனால் இவரை திரையுலகிதினர் மட்டும் இல்லாமல் பொதுமக்களும் மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள் இதனால் இவரின் அம்மா மிகவும் நொடிந்துள்ளர் என்று தான் சொல்லணும். ஒரு சமயத்தில் ஆர்த்தி கூட சேர்ந்து ஜூலியை மிகவும் விமர்சனம் பண்ணதோடு மிக மோசமாக நடந்தும் கொண்டார்.
இப்ப ஜூலிக்கு ஆதரவாக ஓவியாவை மிகவும் மோசமாக விமர்சனம் பண்ணுவதால் மேலும் இவரை பற்றி மிக மோசமாக விமர்சனம் வர ஆரம்பித்துள்ளது. ஜூலி மிக மோசமானவள் என்றும் தெரிந்து இருந்தும் அவளுக்கு ஆதரவு ஏன் செய்கிறார் என்பது ஒரு கேள்வியாக உள்ளது நேற்று ஒருவரின் ட்விட்டர் கணக்கில் காயத்திரியை பற்றிய மோசமான விமர்சனம் பாப்போம்
BiggBoss நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் ரசிகர்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிக்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பிரபல நாயகி மீஷா கோஷல், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், காயத்ரி ஒவ்வொரு நாளும் தான் முட்டாள் மற்றும் முளை இல்லாதவர் என நிரூபித்து வருகிறார். வீடியோக்களை பார்த்த பிறகும் ஜுலியை அவர் ஆதரித்து வருகிறார் என்று டுவிட் செய்துள்ளார்.
