Friday, February 7
Shadow

Tag: #gayathiri #bigboss #vijaytv #oviyaa #juli

காயத்திரியை மிக மோசமாக விமர்சனம் செய்யும் பிரபல நடிகை

காயத்திரியை மிக மோசமாக விமர்சனம் செய்யும் பிரபல நடிகை

Latest News
பிக் பாஸ் நிகழ்ச்சி இதில் கலந்து கொண்ட பலரின் முகத்திரையை கிழித்து கொண்டு இருக்கிறது என்று தான் சொல்லணும் குறிப்பாக காயத்திரி சினிமா உலகில் இவரின் அப்பா அம்மா இருவரும் மிக நல்ல பேர் வாங்கியவர்கள் ஏன் இவர் மீதும் நிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் எல்லோருக்கும் ஒரு மரியாதை இருந்தது அதே போல ஒரு அனுதாபமும் இருந்தது ஆனால் இன்று அனைவரும் வெறுக்கும் அளவுக்கு நடந்து கொள்ள்கிறார் என்பது மிகவும் வருத்தமான விஷயம். ஒருவர் தப்பு செய்கிறார் என்று தெரிந்தும் அதரவு செய்வதால் எல்லோரும் இவர் மேல் பயங்கர அதிருப்தியில் உள்ளனர் இதனால் இவரை திரையுலகிதினர் மட்டும் இல்லாமல் பொதுமக்களும் மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள் இதனால் இவரின் அம்மா மிகவும் நொடிந்துள்ளர் என்று தான் சொல்லணும். ஒரு சமயத்தில் ஆர்த்தி கூட சேர்ந்து ஜூலியை மிகவும் விமர்சனம் பண்ணதோடு மிக மோசமாக நடந்தும் கொண்டார். இப்ப ஜூலிக்கு ஆதரவாக ஓவிய...