Friday, April 24
Shadow

இந்த கேவலமான செயலை கண்டு??? பிக் பாஸ் மீது ரசிகர்கள் கடும் கோவம்???

சில வாரங்களுக்கு முன்னால் தமிழகத்தில் விஐய் தொலைகாட்சியின் வழியே பிக் பாஸ் புயல் வீசி இப்போ ஓய்ந்து விட்டது

இதனை பொருத்து கொள்ள முடியாது பிக் பாஸ் குழு எதையாவது செய்து பழைய மவுசை பெற்றுவிட பிக் பாஸ் குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் டாஸ்க் எனும் பெயரில் டார்ச்சர் செய்து வருகின்றனர்

அவ்வாறு ஒரே டாஸ்கே நடிகர் வையாபுரிக்கு வைத்து வரை மன ரீதியாக பாதிப்படைய வைத்து அதன் மூலம் நிகழ்ச்சியின் TRB ரேட்டை உயர்த்த திட்டம் போட்டுள்ளனர்

இதனை கண்ட மக்கள் இந்த கேவலமான செயலை கண்டு பிக் பாஸ் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர்

என்ன டாஸ்க் என்றால் வீட்டில் உள்ள அனைவரும் தன்னை சுற்றி எது நடந்தாலும் அப்படியே பிரஸ்ஸாகி நின்று விட வேண்டும் அதுவே போட்டி ஆகா வீட்டிற்குள் நுழைந்த வையாபுரி மனைவி அவரின் பின் புறமாக வந்து வையா வையா என செல்லமாக அழைக்க இவரோ டாஸ்க் படி திரும்பி பாராமல் நின்று இருக்க அவர் போன பின் என் பொண்டாட்டி என் பொண்டாட்டி என கதறுகிறார் இது தான் தற்போது வெளியான புரோமோ!!!!

இது எல்லாம் ஒரு பொழப்பா????

Leave a Reply