Monday, September 14
Shadow

ஹீரோவாக களமிறங்கும் ஹிப்ஹாப் ஆதி “மீசைய முறுக்கு” டிசர்

இசையமைப்பாளர்கள் ஹீரோவாக களமிறங்குவது தான் தமிழ் சினிமாவின் புதிய டிரெண்ட். அந்தவரிசையில் தற்போது விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியும் இணைந்துள்ளார்.

இவர் ‘மீசைய முறுக்கு’ எனும் படத்தை டி.ஆர் பாணியில் கதை எழுதி அதில் ஹீரோவாக நடித்து இசையமைத்து இயக்கியுள்ளார்.

இப்படத்தை இயக்குனர் சுந்தர் சி தயாரித்துள்ளார். இதன் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விளையாட்டாக சொன்னார் சுந்தர்.C இன்று படம் முடிவடைந்தது ரிலீஸ்க்கு ரெடி ஆகிவிட்டது.

Leave a Reply