Tuesday, October 27
Shadow

நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் இல்லை : த்ரிஷா

நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த இடத்திலும் பேசியதில்லை என த்ரிஷா தெரிவித்துள்ளார். என்னை பாதுகாப்போடு அழைத்துச் சென்ற படக்குழுவிற்கும், போலீசாருக்கும் நன்றி தெரிவித்தார். பெண்களை மரியாதை குறைவாக குறைவாக நடத்துவதுதான் தமிழ் கலாச்சாரமா என த்ரிஷா கேள்வி எழுப்பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.

நடிகை திரிஷா வுக்கு மீடியாவை சேர்ந்த ஸ்ரீதேவி ஸ்ரீதர், தான்யா, பாடகி சின்மயி, விஜய் டிவி பாவனா டிவிட்டரில் ஆதரவு
d8f9592c-5a37-429e-8308-b29463fb7c09
திரிஷா கருத்துக்கு , அவரை டேக் செய்து பலர் டிவிட்டரில் ஆபாசமாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

த்ரிஷா பெண்களை இழுபடுத்துவது தான் தமிழ் கலாச்சாரமா என்று ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார. இதற்க்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தவண்ணம் இருக்கிறார்கள். என்னம்மா தமிழ் நாட்டில் இருபிங்க தமிழ் நான் உப்பை சாப்பிடுவிங்க தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக பேசினா தமிழ் மக்கள் என்ன காட்சி பொருள்லா

Leave a Reply