Wednesday, October 28
Shadow

நான் விஷாலை காதலிக்கவில்லை வரலக்ஷ்மி அதிரடி

இன்று தமிழ் சினிமாவில் படு பிஸி யாக இருக்கும் நடிகை என்றால் அது சரதுகுமார் மகள் வரலக்ஷ்மி வரும் தீபாவளிக்கு வரு சர்கார் படத்தில் வில்லியாக நடித்து இருக்கிறார் கடந்த சில நாளுக்கு முன் வெளியான சண்டைகோழி௨ படத்திலும் வில்லியாக நடித்தவர் இவர் கதை பிடித்தால் மட்டுமே நடிக்க கூடிய ஒரு சிறந்த நடிகை நான் நாயகியாக மட்டும் தான்னடிப்பேன் என்று அடம் பிடிப்பவர் இல்லை தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் நல்ல கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் நடிக்க கூடிய ஒரு சிறந்த நடிகை.

இவருக்கு நடிகர் விஷாலுக்கும் இடையே காதல் இருப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்யபோகிறார்கள். என்று பரவலாக செய்திகள் வந்தன அதே போல விஷாலும் ஜாடைமாடையாக சொல்லி வந்தார் ஆனால் சமீபத்தில் ஒரு இணையதளத்துக்கு பேட்டி கொடுத்த வரலக்ஷ்மி நான் யாரையும் காதலிக்கவில்லை என்றுதிட்டவட்டமாக கூறியுள்ளார் அதோடு குறிப்பாக விஷாலை நான் காதலிக்கவில்லை என்று உறுதியாக கூறியுள்ளார் அதோடு அரசியலுக்கு வரபோகிராறம்

அரசியல் எதிர்காலம் குறித்து கேட்டபோது, தமிழகத்தில் அரசியல் காலியிடம் உள்ளது உண்மைதான். அந்த காலியிடத்தை நிரப்பத்தான், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜெயலலிதா சிறப்பான ஆளுமை மிக்க தலைவர். இதுவரை அவரை 3 முறை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அரசியலில் அவர் எனக்கு உந்து சக்தியாக உள்ளார். சிறப்பான ஆட்சியாளர், சிறப்பான கல்வியாளர். தனியொரு பெண்மணியாக மொத்த மாநிலத்திலும் ஆளுமை செலுத்தினார். இன்னும் 5 வருடங்களில், அரசியலுக்கு வருவேன்.

எனது தந்தை அவரது கட்சியில் சேருவதற்கு ஏற்கனவே அழைப்புவிடுத்தார். நான்தான் மறுத்துவிட்டேன். நான் தந்தை கட்சியில் சேர்ந்து அரசியலுக்கு வரமாட்டேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை பிறகு தெரிவிக்கிறேன். இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்தார்.