Thursday, October 29
Shadow

Tag: #varalakshmi #vishal #sarathkumar #jayalalitha

நான் விஷாலை காதலிக்கவில்லை வரலக்ஷ்மி அதிரடி

நான் விஷாலை காதலிக்கவில்லை வரலக்ஷ்மி அதிரடி

Latest News, Top Highlights
இன்று தமிழ் சினிமாவில் படு பிஸி யாக இருக்கும் நடிகை என்றால் அது சரதுகுமார் மகள் வரலக்ஷ்மி வரும் தீபாவளிக்கு வரு சர்கார் படத்தில் வில்லியாக நடித்து இருக்கிறார் கடந்த சில நாளுக்கு முன் வெளியான சண்டைகோழி௨ படத்திலும் வில்லியாக நடித்தவர் இவர் கதை பிடித்தால் மட்டுமே நடிக்க கூடிய ஒரு சிறந்த நடிகை நான் நாயகியாக மட்டும் தான்னடிப்பேன் என்று அடம் பிடிப்பவர் இல்லை தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் நல்ல கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் நடிக்க கூடிய ஒரு சிறந்த நடிகை. இவருக்கு நடிகர் விஷாலுக்கும் இடையே காதல் இருப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்யபோகிறார்கள். என்று பரவலாக செய்திகள் வந்தன அதே போல விஷாலும் ஜாடைமாடையாக சொல்லி வந்தார் ஆனால் சமீபத்தில் ஒரு இணையதளத்துக்கு பேட்டி கொடுத்த வரலக்ஷ்மி நான் யாரையும் காதலிக்கவில்லை என்றுதிட்டவட்டமாக கூறியுள்ளார் அதோடு குறிப்பாக விஷாலை நான் காதலிக்கவில்லை என்று உற...