Saturday, April 18
Shadow

பிரபல நடிகருடன் நடிக்க நோ சொன்ன லக்ஷ்மி மேனன்

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பிஸி நடிகர் யாரென்றால் அது விஜய் சேதுபதிதான். கடந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் நான்கு படங்கள் வெற்றிபெற்றது.

இதைதொடர்ந்து இந்த ஆண்டும் கவன், விக்ரம் வேதா, அநீதி கதைகள், கருப்பன் என பல படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது. இதில் பன்னீர்செல்வம் இயக்கும் கருப்பன் படத்தில் இவர் மதுரையைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரனாக நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் தனக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணிய இவர் தனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரே ஹீரோவுடன் தொடர்ந்து நடித்தால் கிசுகிசு வரும் என அவர் பயந்து நோ சொல்லிவிட்டாராம். ஏம்மா நமக்கு வரதா கிசுகிசுவா சொல்லுங்க எத்தனை இதுக்கு போய் படமே இல்லாத இந்த நேரத்தில் ஈ ஓட்டும் பொது நமக்கு தேவையா இந்த பந்தா எல்லாம் சொல்லுங்க.

Leave a Reply