Saturday, April 18
Shadow

Tag: #vijaysethupathy #lakshmimenon #karuppan #panner selvam

விஜய் சேதுபதி கருப்பன் படத்துக்கு தடையா? கோர்ட் நோட்டீஸ்

விஜய் சேதுபதி கருப்பன் படத்துக்கு தடையா? கோர்ட் நோட்டீஸ்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக பெரிய அந்தஸ்தை பெற்ற நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி அது மட்டும் இல்லாமல் மிக சிறந்த நடிகர் பட்டியலில் இடம் பிடித்தவரும் தான் செய்யும் கதாபாத்திரங்களை மிகவும் உணர்ந்து தேந்த்டுப்பதில் வல்லவர். இந்த பாத்திரம் நடித்தால் நல்ல பெயர் கிடக்கும் என்று தெரிந்து வைத்த நடிகர் அதற்கு ஏற்ப கதைகளையும் இயக்குனர்களையும் தேர்ந்தடுப்பதில் மிக சிறந்த திறமை கொண்டவர் அதே போல ஒரு கதை பிடித்து விட்டால் இமேஜ் எல்லாம் பார்க்காமல் நடிப்பவர். விஜய் சேதுபதி அப்படிப்பட்ட விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் கருப்பன் படத்துக்கு தடையாம். ரேனிகுண்டா படத்தை இயக்கிய ஆர்.பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ‘கருப்பன்’. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா ...
பிரபல நடிகருடன் நடிக்க நோ சொன்ன லக்ஷ்மி மேனன்

பிரபல நடிகருடன் நடிக்க நோ சொன்ன லக்ஷ்மி மேனன்

Latest News
இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பிஸி நடிகர் யாரென்றால் அது விஜய் சேதுபதிதான். கடந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் நான்கு படங்கள் வெற்றிபெற்றது. இதைதொடர்ந்து இந்த ஆண்டும் கவன், விக்ரம் வேதா, அநீதி கதைகள், கருப்பன் என பல படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது. இதில் பன்னீர்செல்வம் இயக்கும் கருப்பன் படத்தில் இவர் மதுரையைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் தனக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணிய இவர் தனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரே ஹீரோவுடன் தொடர்ந்து நடித்தால் கிசுகிசு வரும் என அவர் பயந்து நோ சொல்லிவிட்டாராம். ஏம்மா நமக்கு வரதா கிசுகிசுவா சொல்லுங்க எத்தனை இதுக்கு போய் படமே இல்லாத இந்த நேரத்தில் ஈ ஓட்டும் பொது நமக்கு தேவையா இந்த பந்தா எல்லாம் சொல்லுங்க....