Sunday, June 4
Shadow

நேர்கொண்ட பார்வை படத்தை பற்றி மனம் திறந்த நாயகி

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள அஜித் வினோத் இயக்கத்தில் தற்போது நோர்கொண்ட பார்வை படம் தயாராகி வருகின்றது. இதில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக யு-டியூப் புகழ் அபிராமி நடிக்கின்றார். இந்த படத்தின் வாய்ப்பு குறித்து அபிராமி தெரிவிக்கையில், “நான் வாய்ப்பிற்காக பல கம்பெனி ஏறி, இறங்கியிருக்கின்றேன். சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த போது நேர்கொண்ட பார்வை படத்தின் வாய்ப்பு கிடைத்த போது கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் பல நேரங்களில் கனவுகளில் நடப்போது போலவே தோன்றும் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளிவந்தபோது எனக்கு கிடைத்த மகிழ்ச்சியும் பாராட்டும் அளவே இல்லை அந்த அளவுக்கு மகிழ்ந்தேன் என்னுடன் நடித்த அனைவரும் எனக்கு மிகவும் சப்போர்ட் பண்ணார்கள்

முத்த காட்சியில் நடிப்பீர்கள என்று கேட்டதுக்கு படத்துக்கு தேவை என்றால் லிப் டு லிப் முத்த காட்சியிலும் நடிப்பேன்