Sunday, June 21
Shadow

Tag: படத்தை

கோமாளி படத்தை வெற்றி பெற செய்தவர்களுக்கு நன்றி…!

Latest News, Top Highlights
டாக்டர் ஐசரி.கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனத்துக்கு இந்த ஆண்டு தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைந்திருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்த எல்.கே.ஜி.படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி காஜல் அகர்வால் நடித்த கோமாளி படமும் மிகப் பெரிய வணிக வெற்றியை ஈட்டியிருக்கிறது.  இந்நிலையில் இந்த படத்தை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி, இந்த படம் வெற்றியால் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படம் வெற்றி பெற்றதற்கு டாக்டர் ஐசரி கணேசன் சாரே முக்கிய காரணம். படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் என்பது அனைவர்க்கும் தெரியும். எனக்கும் அவர் லிமிட்டெட் எடிசன் வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இத்போன்று பல நல்ல விஷயங்களை அவர்...

சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். அது முடித்தபிறகு ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த படம் அவருடன் இல்லை, கே.எஸ்.ரவிக்குமார் உடன் தான் தான் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பான செய்தி பரவி வருகிறது. தாணு தான் இந்த படத்தை தயாரிக்கப்போகிறார் என்றும் கூறப்படுகிறது....

கவர்ச்சி படத்தை வெளியிட்டு லைக்களை அள்ளிய ரஜினி பட ஹீரோயின்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை ராதிகா ஆப்தே, தற்போது பாலிவுட் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அதுபோல தற்போது அவர் எகிப்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. இந்த புகைப்படத்திற்கு வெறும் ஐந்து மணி நேரத்தில் இரண்டரை லட்சத்திற்கும் மேல் லைக்குகள் அள்ளியுள்ளது....
தல 60 படத்தை இயக்குகிறாரா ஹெச்.வினோத்?

தல 60 படத்தை இயக்குகிறாரா ஹெச்.வினோத்?

Latest News, Top Highlights
நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'நேர்கொண்ட பார்வை' படத்தின் சூட்டிங் திட்டமிட்டபடி நிறைவு பெற்றது, தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகர் அஜித் ஆகியோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் இயக்குனர் ஹெச் வினோத், அஜித் மற்றும் போனிகபூர் ஆகியோருடன் அடுத்த படத்தில் இணைவர் என்று தெரிய வந்துள்ளது. 'நேர்கொண்ட பார்வை'  திரைப்படம் இயக்குனர் ஹெச் வினோத்தால் இயக்கப்பட்டது. இந்நிலையில், பாலிவுட் நடிகர் போனிகபூர் இன்னும் அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருந்த போதும், இயக்குனர் வினோத், அஜித் உடன் இரண்டு படத்தில் பணியாற்ற கையெழுத்திட்டு உள்ளதாக புரளி பரவி வருகிறது. சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹெச் வினோத், பின்னர் தீரன் அதிகாரமா ஒன்று மூலம் முன்னணி இயக்குனராக மாறினார். இதை தொடர்ந்து தற்போது நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி வருகிறார். நடிகர் அஜித் வழக்கறிஞராக ந...
படத்தை தயாரித்து நடிக்கும் அமலா பால்

படத்தை தயாரித்து நடிக்கும் அமலா பால்

Latest News, Top Highlights
கேரளாவில் பிறந்த நடிகை அமலா பால் தமிழில் சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகானார். மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின் வெளிவந்த திரைப்படங்கள் அவரை நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்தியது. அமலா பால் தற்போது முக்கிய நட்சத்திரங்களுள் ஒருவராக திகழ்கிறார். இவருக்கும் இயக்குனர் விஜய்க்கும் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ம் நாள் திருமணம் நடைப்பெற்றது. பின்னர் விவகாரத்து ஆனது. இந்நிலையில் அமலாபால் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக மாற முடிவு செய்து, காட்டவீர் (Cadaver) என்ற படத்தில் மருத்துவராக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது....
நேர்கொண்ட பார்வை  படத்தை பற்றி மனம் திறந்த நாயகி

நேர்கொண்ட பார்வை படத்தை பற்றி மனம் திறந்த நாயகி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள அஜித் வினோத் இயக்கத்தில் தற்போது நோர்கொண்ட பார்வை படம் தயாராகி வருகின்றது. இதில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக யு-டியூப் புகழ் அபிராமி நடிக்கின்றார். இந்த படத்தின் வாய்ப்பு குறித்து அபிராமி தெரிவிக்கையில், "நான் வாய்ப்பிற்காக பல கம்பெனி ஏறி, இறங்கியிருக்கின்றேன். சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த போது நேர்கொண்ட பார்வை படத்தின் வாய்ப்பு கிடைத்த போது கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்’ என்று கூறியுள்ளார். இந்த படத்தில் பல நேரங்களில் கனவுகளில் நடப்போது போலவே தோன்றும் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளிவந்தபோது எனக்கு கிடைத்த மகிழ்ச்சியும் பாராட்டும் அளவே இல்லை அந்த அளவுக்கு மகிழ்ந்தேன் என்னுடன் நடித்த அனைவரும் எனக்கு மிகவும் சப்போர்ட் பண்ணார்கள் முத்த காட்சியில் நடிப்பீர்கள என்று கேட்டதுக்கு படத்துக்கு தேவை என்றால் லிப் டு லிப் முத்த காட்சியிலும் நடிப...