Saturday, September 24
Shadow

Tag: shooting

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 கோடி இழப்பீடு…

Latest News, Top Highlights
சென்னை: இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது கடந்த பிப்.19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது அதைத் தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாகச் சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியானார். இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர் மற்றும் புரொடக்ஷன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு மொத்தமாக ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கியுள்ளனர். இதன...

லீக்கான ரஜினியின் தர்பார் படப்பிடிப்பில் ஸ்டில்கள்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினி பேட்ட படத்தை தொடர்ந்து தர்பார் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பிற்கு முன்னே போட்டோ ஷுட் எல்லாம் நடந்து ஃபஸ்ட் லுக்கும் வெளியாகிவிட்டது. அதை பார்த்து கதை இப்படி தான் இருக்கும் என பலர் தங்களது கற்பனை திறனை வெளிக்காட்டியுள்ளார்கள். படத்தின் ஷுட்டிங் மும்பையில் வேகமாக நடந்து வருகிறது, இதில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு இணைந்ததாக கூறப்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் தர்பார் படத்தில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. பேட்ட படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் 167ஆவது படமான தர்பார் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். கடந்த 10ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில், பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில், ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, பிரதீக் பாப்பர் என்ற பாலிவுட் நடிகர் ஆக...
கவுதம் கார்த்திக், STR நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் படபிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

கவுதம் கார்த்திக், STR நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் படபிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

Latest News, Top Highlights
கவுதம் கார்த்திக், STR நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் படபிடிப்பு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புரொடியூசர் கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் பிலிம் சார்பில் புரோடைக்சன் 20 என்ற பெயரில் STR மற்றும் கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடக்கும் படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
நேர்கொண்ட பார்வை  படத்தை பற்றி மனம் திறந்த நாயகி

நேர்கொண்ட பார்வை படத்தை பற்றி மனம் திறந்த நாயகி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள அஜித் வினோத் இயக்கத்தில் தற்போது நோர்கொண்ட பார்வை படம் தயாராகி வருகின்றது. இதில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக யு-டியூப் புகழ் அபிராமி நடிக்கின்றார். இந்த படத்தின் வாய்ப்பு குறித்து அபிராமி தெரிவிக்கையில், "நான் வாய்ப்பிற்காக பல கம்பெனி ஏறி, இறங்கியிருக்கின்றேன். சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த போது நேர்கொண்ட பார்வை படத்தின் வாய்ப்பு கிடைத்த போது கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்’ என்று கூறியுள்ளார். இந்த படத்தில் பல நேரங்களில் கனவுகளில் நடப்போது போலவே தோன்றும் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளிவந்தபோது எனக்கு கிடைத்த மகிழ்ச்சியும் பாராட்டும் அளவே இல்லை அந்த அளவுக்கு மகிழ்ந்தேன் என்னுடன் நடித்த அனைவரும் எனக்கு மிகவும் சப்போர்ட் பண்ணார்கள் முத்த காட்சியில் நடிப்பீர்கள என்று கேட்டதுக்கு படத்துக்கு தேவை என்றால் லிப் டு லிப் முத்த காட்சியிலும் நடிப...
படப்பிடிப்பில் விபத்து நடிகர் விஷால் படுகாயம்

படப்பிடிப்பில் விபத்து நடிகர் விஷால் படுகாயம்

Latest News, Top Highlights
துருக்கியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு நடிகர் விஷாலுக்கு கை, கால்களில் அடிபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஷாலை வைத்து ‘மத கஜ ராஜா’ மற்றும் ‘ஆம்பள’ என இரண்டு படங்களை இயக்கியுள்ளார் சுந்தர்.சி. இதில், ‘மத கஜ ராஜா’ இன்னும் ரிலீஸாகவில்லை. இந்தப் படத்தில், விஷால் ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இந்நிலையில், மூன்றாவது முறையாக விஷால் - சுந்தர்.சி கூட்டணி இணைந்துள்ளது. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. இதன் படப்பிடிப்பை 50 நாட்கள் துருக்கி நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்காக வி‌ஷால், தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த வாரம் துருக்கி புறப்பட்டுச் சென்றனர். அங்கு கேப்படோசியாவில் உள்ள மலைப்பகுதியில் வி‌ஷால் வில்லன்களுடன் மோதுவது போன்ற சண்டை காட்சி படமாக்கப்பட்டது. ...