
இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 ப்டத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங் வரும் ஆகஸ்ட் 19ம் தேதி ராஜ முந்திரியில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கமலை தவிர்த்து இந்தியன் 2 படத்தில் சித்தார்த், ராகுல் பிரித் சிங், ஐஸ்வரியா ராஜேஷ், கஜோல் அகர்வால் மற்றும் பிரியா பவனி சங்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை அமைக்க அனிருத் கையெழுத்திட்டுள்ளார்.
