Sunday, September 25
Shadow

ஜாக்கிசானுக்கு ஆஸ்கர் விருது!

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படவிருக்கிறது. உலகத்தில்உள்ள எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும்ள நடிகர் என்றால் அது ஜாக்கி ஜான்குழந்தைகள் மட்டும் இல்லை எல்லோரையும் கவரும் அவர் நகைசுவை கலந்த சண்டை ஏராளமான திரைப்படங்களில் நடித்த ஜாக்கிசான் கிட்டத்தட்ட 30 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இதனை கருத்தில் கொண்டும், சினிமாவில் அவரது சிறந்த பங்களிப்பை முன்னிட்டும் அவருக்கு ஆஸ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை THE ACADEMY OF MOTION PICTURE ARTS AND SCIENCE அமைப்பு அறிவித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் விழாவில் ஜாக்கிசானுக்கு இவ்விருது வழங்கப்படும்.

Leave a Reply