Monday, March 16
Shadow

பிக் பாஸ் ஜூலியான ஒரு நடிகை தான் புரட்சி பெண் எல்லாம் இல்லை இதோ ஆதாரம் வீடியோ

இந்தியாவை இன்று உலுக்கும் விஷயம் எதுவென்றால் அது GST பிரச்சனை தான் ஆனால் தமிழ் நாட்டில் இன்று மிக பெரிய பிரச்னையும் GST அதோடு தமிழக அரசியல் இதைவிட முக்கிய விஷயம் எதுவென்றால் அது விஜய் டிவியின் பிக் பாஸ் தான் நம் நாட்டில் எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் நம்மக்கு தேவையான விஷயம் நம் பொழுது போகணும் சினிமாகாரர்கள் வந்தால் வாயை பொளந்து கொண்டு பார்த்துக்கொண்டே தான் இருப்போம் நாடு மக்கள் எதை பற்றியும் நமக்கு கவலை இல்லை என்பது தான் நம் இன்றைய கடமையாக இருக்கிறோம்

பிக் பாஸ் இன்று மக்களை விஜய் டிவி தன் வளர்சிக்காக அடுத்தவர்களின் உணர்வை விற்று பணம் பார்ப்பவன் தான் அப்படி தான் இன்றும் பல உணர்வை கடைவிரித்து அதில் காசு சம்பாதிக்கிறான் நாமும் அதை கொஞ்சம் கூட விவஷ்தை இல்லாமல் உக்காந்துகிட்டு பார்க்கிறோம் அது மட்டும் இல்லை நமக்கு பொழுது போச்சு என்று நினைக்கும் நாம் நம் கலாச்சாரம் பற்றியும் நம் நெறியை பற்றியும் கொஞ்சம் கூட கவலை படாமல் பார்க்கிறோம் அதை விட இந்தியாவின் உலக நாயகன் என்று எல்லோராலும் போற்றபடும் கமல்ஹாசனுக்கும் காசு மட்டும் தான் முக்கியம் என்று அதற்கு துணை நிற்கிறார் அதை விடுங்க நம் மேட்டருக்கு வருவோம்

ஜல்லிக்கட்டு புரட்சி பெண் என்று இன்று பிக் பாஸ்யில் இடம் பிடித்து இருக்கும் ஜூலியான அவளும் ஒரு நடிகையாம் அவள் புரட்சி பெண் இல்லையாம் என்ன மக்களே ஷாக் இருக்கிறதா ஆம் உண்மை அவரும் நடிகை தான் ஒரு பெண்ணை அசிங்க படுத்தி மானபங்கம் பண்ண ஒரு பெண்ணை புரட்சி பெண் என்று நாம் கூவினோம் ஆனால் அவள் ஒரு நடிகை தான் அதற்கு ஆதராம் இதோ இந்த வீடியோ பாருங்க

Leave a Reply