Wednesday, October 28
Shadow

விஜய்யுடன் கூட்டணி வைக்கும் ஜெயம்ரவி எப்படி தெரியுமா ?

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பது மெர்சல் படத்தை தான், உலகம் முழுவதும் தீபாவளிக்கு ஸ்பெஷல் விருந்தாக வெளிவர உள்ளது. இப்படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரித்து உள்ளது. விஜய் மற்றும் அட்லி கூட்டணி மூண்டும் தமிழ் சினிமாவை மெர்சல் பண்ணபோவது உறுதியாகிவிட்டது

இந்நிலையில், தீபாவளிக்கு வெளியாகும் மெர்சல் படத்தின் இடைவேளையில், ஷக்தி சௌந்தராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பில் வெளிவர உள்ள டிக்டிக்டிக் படத்தின் டீஸர் வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் வித்தியாசமான ஒரு படம் விண்வெளி சமந்தமான ஒரு படம் என்பதால் இந்த படத்தி எதிர்பார்ப்பு அதிகாக உள்ளது.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கி உள்ளத்து என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply