Wednesday, October 28
Shadow

அஜித் ஆட தேவையில்லை, வந்தாலே மாஸ்தான் – பிரபல நடன இயக்குனர் புகழாரம்!

தமிழ் சினிமாவில் யார்வித உதவியின்றி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டும் இல்லாமல் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற உயரத்தை பிடித்தவர் எல்லோராலும் செல்லமாக தலை என்று அழைக்கப்படும் அஜித் தான் இவரை பற்றி எப்பவும் எல்லோரும் சொல்லும் ஒரு குறை இவருக்கு நடனம் ஆடத்தெரியாது என்று சொல்லுவார்கள் அதற்கு விடை கொடுக்கும் அளவுக்கு தமிழ் சிநேம்மாவின் முன்னணி நடன இயக்குனர் மற்றும் நடிகர் பேசியது

அஜித்துடன் உயிரோடு உயிராக, தீனா, பில்லா, மங்காத்தா, வேதாளம் என பல படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியவர் கல்யாண். அஜித் தற்போது நடித்துவரும் ‘தல 57’ படத்திலும் இவர் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இந்நிலையில் அஜித் குறித்து சமீபத்தில் பேசிய அவர், ” எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்ஸ் கொடுத்தாலும் அஜித் யோசிக்காமல் அதை செய்வார். அவர் சிரமப்பட்டு ஆடவேண்டிய அவசியமேயில்லை. அவர் வந்தாலே மாஸாக இருக்கும்” என்றார்.

Leave a Reply