Wednesday, April 30
Shadow

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் எத்தனை கோடி வியாபரம் தெரியுமா

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் அடுத்த மாதம் 27ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது காலா படத்தின் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 75 கோடி பட்ஜெட்டில் உருவான காலா படத்தை லைகா நிறுவனம் 125 கோடி ருபாய்க்கு வாங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர்ஸ்டார் நடித்துள்ள மற்றொரு படமான 2.0 வை தயாரித்துள்ளதும் லைகா நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.தனுஷ் படஙகள் அனைதையும் வாங்கிவித்தனர் என்பதும் ஒரு குறிப்பு