
நல்ல விமர்சனம் இருந்தும் காலா படத்தின் வசூல் இல்லை காரணம் இதுவா ?
காலா படம் நேற்று மாலை வரை உலகம் முழுக்க ரூபாய் 50 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல் பெரிய அளவில் இருந்தாலும், ரஜினியின் மற்ற படங்களின் வசூலை விட மிகவும் குறைவுதான்.
படத்திற்கு நல்ல விமர்சனம் வந்தாலும். படம் வசூல் ரீதியாக பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இப்போது வார இறுதியில் கூட படத்திற்கு பலர் புக் செய்யாமல் இருக்கிறார்கள்.
காலா படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி உள்ளது. இதுவரை வந்த விமர்சனங்களில் காலா மிகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கபாலிக்கு பின் இந்த படம் வெளியாகி உள்ளது.
படத்திற்கு நல்ல விமர்சனம் வந்தாலும், படம் வசூல் ரீதியாக பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இப்போது வார இறுதியில் கூட...