Sunday, June 21
Shadow

கமலின் மனம் குளிரவைத்த பரியேரும் பெருமாள் மாரி செல்வராஜ் மற்றும் பா. ரஞ்சித்

இன்று தமிழ் சினிமாவின் மிக பெரிய டாக் என்றால் அது பரியேரும் பெருமாள் திரைப்படம் தான் இந்த படத்தை ஒரு பக்கம் மக்கள் தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள் ஒரு பக்கம் அரசியல்வாதிகள் கொண்டாடுகிறார்கள் இன்னொரு பக்கம் தமிழ் சினிமா கலைஞர்கள் கொண்டாடுகிறார்கள். இப்படி ஒரு பேர் ஆங்கிய படம் என்பது ரொம்ப நாளுக்கு பிறகு இந்த படத்துக்கு தான் இப்படி பெயர் கிடைத்துள்ளது.

நேற்று முன் தினம் விஜய் படம் பார்க்காமலே எல்லோரு சொன்ன விஷயங்கள் வைத்து நாயகன் கதிரை அழைத்து பாராட்டினார் இன்று கமல்ஹாசன் பாத்துக்கு அப்படி ஒரு பாராட்டை கொடுத்துள்ளார்.

“இந்த முயற்சியையும், பயிற்சியையும் விட்டுவிடாதீர்கள் ”
பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு பா.இரஞ்சித்தையும் ,மாரிசெல்வராஜையும் வாழ்த்திய நடிகர் கமல்.

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பரியேறும் பெருமாள் படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இன்று படம் பார்த்த கமலஹாசன் தனது நண்பர்கள் பலர் போன்செய்து பரியேறும் பெருமாள் படம் பாருங்கள் என்று சொன்னதால் படம் பார்த்தேன். மிக அருமையான நல்ல முயற்சி படத்தின் தயாரிப்பாளர் பா இரஞ்சித்திடமும், இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் இந்த முயற்சியையும், பயிற்சியையும் தொடருங்கள் …உங்களுக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.