
கொண்டாட்டங்களை தவிர்த்துவிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்: கமல்ஹாசன்
கொண்டாட்டங்களை தவிர்த்துவிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்: கமல்ஹாசன்
திரைத்துறையில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கும் கமலுக்கு, வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தன் பிறந்தநாள் அன்று, கொண்டாட்டங்களை தவிர்த்துவிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என தனது ரசிகர்களுக்கு கமல் அறிவுறுத்தியிருந்தார்.
அதனடிப்படையில், தமிழகம் முழுவதும், ரத்த தான முகாம், நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிறந்தநாளுக்கு வாழ்த்து பெற விரும்புவதை விட இனி பிறக்கபோகும் புதிய தமிழகத்துக்கு வாழ்த்து சொல்லவே விரும்புவதாக கமல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது....