Sunday, October 25
Shadow

Tag: #PariyerumPerumal #EngumPugazhSong #kathier #ananthi #ranjith #seeman #tholthirumavalavan #gramakrishnan #velmurugan

கமலின் மனம் குளிரவைத்த பரியேரும் பெருமாள் மாரி செல்வராஜ் மற்றும் பா. ரஞ்சித்

கமலின் மனம் குளிரவைத்த பரியேரும் பெருமாள் மாரி செல்வராஜ் மற்றும் பா. ரஞ்சித்

Latest News, Top Highlights
இன்று தமிழ் சினிமாவின் மிக பெரிய டாக் என்றால் அது பரியேரும் பெருமாள் திரைப்படம் தான் இந்த படத்தை ஒரு பக்கம் மக்கள் தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள் ஒரு பக்கம் அரசியல்வாதிகள் கொண்டாடுகிறார்கள் இன்னொரு பக்கம் தமிழ் சினிமா கலைஞர்கள் கொண்டாடுகிறார்கள். இப்படி ஒரு பேர் ஆங்கிய படம் என்பது ரொம்ப நாளுக்கு பிறகு இந்த படத்துக்கு தான் இப்படி பெயர் கிடைத்துள்ளது. நேற்று முன் தினம் விஜய் படம் பார்க்காமலே எல்லோரு சொன்ன விஷயங்கள் வைத்து நாயகன் கதிரை அழைத்து பாராட்டினார் இன்று கமல்ஹாசன் பாத்துக்கு அப்படி ஒரு பாராட்டை கொடுத்துள்ளார். "இந்த முயற்சியையும், பயிற்சியையும் விட்டுவிடாதீர்கள் " பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு பா.இரஞ்சித்தையும் ,மாரிசெல்வராஜையும் வாழ்த்திய நடிகர் கமல். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பரியேறும் பெருமாள் படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இன்று...
பரியேரும் பெருமாள் படம் பார்த்து பா. இரஞ்சித்துக்கு சீமான் கொடுத்த முத்தம்!

பரியேரும் பெருமாள் படம் பார்த்து பா. இரஞ்சித்துக்கு சீமான் கொடுத்த முத்தம்!

Latest News, Top Highlights
இந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம் குறித்து உலக அளவிலான விவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது “பரியேறும் பெருமாள்” திரைப்படம். “நீலம் புரொடக்சன்ஸ்” சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்காக சென்னையில் பிரத்யேகமாக திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாகடர்.தொல் திருமாவளவன் மற்றும் வன்னி அரசு, “நாம் தமிழர் கட்சி” தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் தமிழன் பிரசன்னா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத் த...