Wednesday, May 29
Shadow

கமல் மகள் செய்த காரியம் இந்திய திரையுலகமே ஆச்சிரியத்தில்

இந்திய சினிமாவின் கலைவித்தகன் உலகநாயகன் என்று அழைக்கும் நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான் இவரின் இரண்டு மகள்களும் சினிமாவில் நடிப்பு என்ற கலையில் ஈடுபட்டுள்ளனர் . முதல்மகள் சுருதிஹாசன் தமிழ் தெலுங்கு இந்தி என படு பிஸியாக இருக்கிறார். அதேபோல இரண்டாம் மகள்அக்ஷ்ராஹாசன் இவரும் தமிழ் மற்றும் ஹிந்தியில் பிஸி நடிகை இருவரும் அப்பாவின் பெயரை கெடுக்காமல் இருகிறார்கள என்றால் அதில் ஒரு சின்ன கேள்வி குறியாக இப்ப ஒரு விஷயம் ஒன்னும் பயப்படும் படி இல்லை வாங்க என்ன என்று பார்க்கலாம் .

ஹிந்தியில் இவர் நடித்துள்ள லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகும் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இப்படியொரு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இப்பவே இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Leave a Reply