தமிழ் சினிமாவில் இன்று மிகவும் கவனிக்கப்படும் நடிகர் என்றால் அது நடிகர் கதிர் இளம் நடிகர்களில் சிறந்த கதை தொடர் வெற்றி என்று தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்து இருக்கிறார் . இவர் தேர்தெடுக்கும் கதை களம் எல்லாமே வித்தியாசமான முத்திரை பாதிக்கும் கதைகளை தேர்ந்துடுத்து நடித்து வெற்றி கோடி நாட்டி வருகிறார் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பரியேரும் பெருமாள் படம் இவரின் நடிப்பை உலக அளவில் இவருக்கு தனி இடம் கிடைத்தது .
இவர் தற்போது விஜய் 63 படத்தில் முதல் முறையாக இணைகிறார் . அடுத்து இவர் நடிக்கும் படம் ஜடா இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரோஷினி, மற்றும் முக்கிய வேடத்தில் யோகிபாபு, சமுத்திரக்கனி, லிங்கேஷ் ராஜ்குமார். மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தை “தி பொயட் ஸ்டுடியோ”தயாரிப்பில் எழுதி இயக்குபவர் குமரன் சாம் சி.எஸ். இசையில் வித்தியாசமான மாறுபட்ட கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் கதிர் இந்த ஜடா படத்தில் கால்பந்தாட்ட வீரனாக நடிக்கிறார்.