Tuesday, September 10
Shadow

Tag: #jada #kathir #roshini #yogbabu #samuthirakani #lijesh #kumaran #samcs #

கதிர் நடிக்கும் ஜடா மிகுந்த எதிர்பார்ப்பில் விரைவில் வெளியாக உள்ளது

கதிர் நடிக்கும் ஜடா மிகுந்த எதிர்பார்ப்பில் விரைவில் வெளியாக உள்ளது

Latest News, Top Highlights
நடிகர் கதிர் நடிப்பில் அறிமுக இயக்குனர் குமரன் இயக்கத்தில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது "ஜடா" படம். கால்பந்தாட்ட போட்டிகளில் ஆறுபேர் கொண்ட அணிகள் விளையாடும் விளையாட்டைப்பற்றியும் அதைச்சுற்றியும் நடக்கும் கதை விறுவிறுப்பான கதையாக வந்திருக்கிறது. வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் இப்படத்தின் டீசரை இரண்டு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்ததோடு பெரும் வரவேற்பைத்தந்தது படக்குழுவினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. படத்தின் இசையமைப்பாளர் சாம் CS இசையமைப்பில் அனிருத் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த பாடல் விரைவில் வெளியிட இருக்கும் படக்குழுவினர் பாடலும் , படமும் சிறப்பாக வந்திருப்பதில் பெருமகிழ்ச்சியடைவதாக கூறுகின்றனர்....
கதிருக்காக களம் இறங்கிய  விக்ரம் வேதாவின்  விஜய்சேதுபதியும் மாதவனும்.

கதிருக்காக களம் இறங்கிய  விக்ரம் வேதாவின்  விஜய்சேதுபதியும் மாதவனும்.

Latest News, Top Highlights
  விஜய்சேதுபதி மாதவன் நடிப்பில் வெற்றிபெற்ற 'விக்ரம்வேதா' திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் தம்பியாக நடித்திருந்தவர் நடிகர் கதிர். பலரின் பாராட்டுக்களை பெற்றிருப்பார். விக்ரம் வேதா வெற்றிக்கு பிறகு கதிர் 'பரியேறும்பெருமாள்' படத்தில் நடித்திருந்தார் அதிலும் சிறந்த நடிகர் என பலராலும் பாராட்டப்பட்டவர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில்  அறிமுக இயக்குனர் குமரன் இயக்கிய 'ஜடா' படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கிறது. யோகிபாபுவும், கதிரும் இந்த படத்தில் கால்பந்தாட்ட வீரர்களாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் டீசரை  விக்ரம்வேதா திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் மாதவன், விஜய்சேதுபதி, ஷரத்தா, வரலட்சுமி, இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி, தயாரிப்பாளர் சசி உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிடுகிறா...
கதிர் நடிக்கும் ” ஜடா” படத்தின் டப்பிங் துவங்கியது.

கதிர் நடிக்கும் ” ஜடா” படத்தின் டப்பிங் துவங்கியது.

Latest News, Top Highlights
"பரியேறும் பெருமாள்" வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கதிர் நடித்திருக்கும் திரைப்படம் "ஜடா". அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தினை "பொயட் ஸ்டுடியோ" மற்றும் "சனா ஸ்டுடியோ" நிறுவனத்தினர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தில் நடிகர் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரன் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளையும் பேசுகிற படமாக இதனை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்ட நிலையில், இப்போது படத்தின் டப்பிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.சூர்யா பணியாற்றியுள்ளார். ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்துள்ளார். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வ...
கால் பந்து வீராக கதிர் நடிக்கும் ஜடா படத்தின் முதல் பார்வை  தனுஷ்  இன்று வெளியிட்டார்.

கால் பந்து வீராக கதிர் நடிக்கும் ஜடா படத்தின் முதல் பார்வை தனுஷ் இன்று வெளியிட்டார்.

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் இன்று மிகவும் கவனிக்கப்படும் நடிகர் என்றால் அது நடிகர் கதிர் இளம் நடிகர்களில் சிறந்த கதை தொடர் வெற்றி என்று தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்து இருக்கிறார் . இவர் தேர்தெடுக்கும் கதை களம் எல்லாமே வித்தியாசமான முத்திரை பாதிக்கும் கதைகளை தேர்ந்துடுத்து நடித்து வெற்றி கோடி நாட்டி வருகிறார் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பரியேரும் பெருமாள் படம் இவரின் நடிப்பை உலக அளவில் இவருக்கு தனி இடம் கிடைத்தது . இவர் தற்போது விஜய் 63 படத்தில் முதல் முறையாக இணைகிறார் . அடுத்து இவர் நடிக்கும் படம் ஜடா இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரோஷினி, மற்றும் முக்கிய வேடத்தில் யோகிபாபு, சமுத்திரக்கனி, லிங்கேஷ் ராஜ்குமார். மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தை "தி பொயட் ஸ்டுடியோ"தயாரிப்பில் எழுதி இயக்குபவர் குமரன்  சாம் சி.எஸ். இசையில் வித்தியாசமான மாறுபட்ட கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்த...