
லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவின் கொலையுதிர் காலம் திரைப்படம், தடைகள் பல கடந்து, வரும் 26ம் தேதி திரைக்கும் வரும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் படத்தை வாங்க ஆளில்லாத காரணத்தால், இந்த படத்தின் வெளியிடு ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா நடிக்கும் படம் கொலையுதிர் காலம்.
அமெரிக்காவின் HUSH என்ற படத்தின் ரீ- மேக் ஆக தயாரான இந்த புதிய படத்தில், நயன்தாராவுடன் பூமிகா, பிரதாப் போத்தன் மற்றும் ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். CHAKRI TOLETI இயக்கி உள்ள கொலையுதிர் காலம் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
