Monday, June 22
Shadow

Tag: தள்ளி

மீண்டும் தள்ளி போகிறது கொலையுதிர் காலம் ரிலிஸ் தேதி

Latest News, Top Highlights
லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவின் கொலையுதிர் காலம் திரைப்படம், தடைகள் பல கடந்து, வரும் 26ம் தேதி திரைக்கும் வரும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தை வாங்க ஆளில்லாத காரணத்தால், இந்த படத்தின் வெளியிடு ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா நடிக்கும் படம் கொலையுதிர் காலம். அமெரிக்காவின் HUSH என்ற படத்தின் ரீ- மேக் ஆக தயாரான இந்த புதிய படத்தில், நயன்தாராவுடன் பூமிகா, பிரதாப் போத்தன் மற்றும் ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். CHAKRI TOLETI இயக்கி உள்ள கொலையுதிர் காலம் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

பிரபாஸின் சாஹோ தள்ளி போகிறதா?

Latest News, Top Highlights
இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிராபாஸ் நடிக்கும் புதிய படம் சாஹோ. நடிகர் பிரபாசுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் VFX எபெக்ட்ஸ் இன்னும் முடிய வில்லை என்பதால் படம் தள்ளி போகும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், படத்தின் VFX எபெக்ட்ஸ் நிறைவு பெற்று இறுதி கட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்று இயக்குனர் சுஜீத் தெரிவித்துள்ளனர். இந்த் பணிகள் ஹைதராபத், மும்பை, மற்றும் சென்னை என பல்வேறு பகுதிகளில் வேலை நடந்துள்ளது. இறுதி கட்ட போஸ்ட் புரோடைக்சன் பணிகள் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 15ம் தேதி நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....