
நடிகை ராய் லட்சுமி நடிப்பில் 50வது படமாக வெளியாகும் திரைப்படம் ஜூலி -2 . இந்த படம் தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது.
இத்திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகிறார் ராய் லட்சுமி.இந்த படத்தில் ராய் லட்சுமி நடித்த படங்களிலேயே அதிக கவர்ச்சியாக நடித்துள்ளார். ராய் லட்சுமி இந்த படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிஸியாக இருக்கும் போது படத்தின் உள்ள ஒரு வீடியோ காட்சி வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இவரை பத்திரிகையாளர்கள் கேட்ட போது எப்படி இந்த வீடியோ லீக் ஆனது தெரியவில்லை என்று கூறினார்.
