Wednesday, October 28
Shadow

நடிகர் லொள்ளு சபா சுவாமிநாதன் பிறந்த தினம்

இவருக்கு சொந்த ஊர் கும்பகோணம். அப்பா கிடையாது. அம்மாவோட அரவனைப்புல வளர்ந்தவர். மெரினாவோட டிராமா குழுவுல தொடர்ந்து வாய்ப்புக் கிடைச்சு. சினிமா, டிராமானு ரெட்டை குதிரை சவாரி செய்தார்.

இவர் நடித்த தமிழ் படங்கள்

நான் சிகப்பு மனிதன், நானே ராஜா நானே மந்திரி, சின்ன பூவே மெல்ல பேசு, மனசெல்லாம் மத்தாப்பு, டெல்லி பாபு, தனக தாமரை, தலை வாசல், சிங்காரவேலன், அபுராமி, உடன்பிறப்பு, கருப்பு நிலா, மாயா பஜார், மன்னார் வகையாறா’, விவேகம், கதாநாயகன், சக்க போடு போடுராஜா, மோகினி, சீமா ராஜா, திமிர் படிச்சவன்