இதிலும் விஐய்யிடம் தோல்வியுற்றார் தல அஜித் ஏன்?
தீபாவளி திருநாள் அன்று வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மெர்சல்.இளையதளபதி விஜய் கதாநாயகனாகவும் கதாநாயகிகளாக நித்யா மேனன் காஜல் அகர்வால் சமந்தா மற்றும் வைகைப்புயல் வடிவேலு கோவை சரளா ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
மெர்சல் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான அதிரிந்தி திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி வெளியானது.
மெர்சல் திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விவேகம் திரைப்படம் ஆந்திராவில் வெளியாகி முதல் நாள் வசூலாக அதிகபட்சமாக 96 லட்சம் வசூல் செய்தது.தற்போது அதிரிந்தி திரைப்படம் முதல் நாள் வசூலாக அதிகபட்சமாக 1.5 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது....




