இன்று மாலை பெரும் அதிர்ச்சி செய்தி ஒன்று விஷாலால் வெளியிடப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்களை அல்லல் பட வைத்து வருகிறது
தமிழ் ரசிகனை உணர்ச்சிவசப்பட ஆளப்போறான் தமிழன் பாட்டு
கேட்பவரை காதிலிக்க வைக்க நீதானே பாட்டு
விஐய் ரசிகன்டா என மார்தட்டிக்கொள்ள அருமையான அதிரடி வசன காட்சிகள் கொண்ட ஒரு நிமிட டீசர் இத்தனை சிறப்பை தன்னுள் தாங்கி நிற்கும் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாவது சந்தேகம் என்ற செய்தி வந்தால் தாங்குவான ரசிக பெருமகன்
கொதித்தே எழுந்து விட்டான்
அவனை சற்று ஆசுவாசப்படுத்த தற்பொழுது ஒரு செய்தி வந்துள்ளது
ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் படத்திற்கு எத்தனை பிரச்சனை வரலாம் மெர்சல் தலைப்புக்கு தடை கேட்கலாம் எத்துனை வந்தாலும் எதிர்த்து நிற்பான் இந்த மெர்சல் அரசன் என்றார் திருச்சி விநியோகஸ்தர் ஶ்ரீதர்
அதோடு மட்டும் அல்லாமல் வருகின்ற தீபாவளி அன்று மெர்சல் உட்பட அனைத்து புதுப்படங்களும் வெளியாகும் மெர்சல் போட்டிக்கு ஆள் இல்லாமல் அவர் மாட்டேன் போட்டியோடு வந்த வெற்றி பெற்று அரச கிரிடத்தை பெற்று வெற்றி பீடத்தை அடைவான் என்றார்
அதோடு மெர்சல் தலைப்பு நிச்சயம் கிடைக்கும் அதற்கான சாத்திய கூறுகள் ஏரளாம் என்றார்
ஆக படம் தீபவாளிக்கு நிச்சயம் உண்டு!!!!