பிக் பாஸ் போட்டியில் வென்று வெளியே வந்த ஆரவ். மிகச்சிறப்பாக தான் பிக் பாஸ்ஸால் பெற்ற பிரபலத்தன்மையை பயன் படுத்துகிறார் என்றே குறிப்பிட வேண்டும்
அந்த வகையில் தொலைகாட்சி பேட்டி வானொலி பேட்டி பேஸ் புக் டிவிட்டர் என படு பிஸியாக இயங்கி கொண்டு இருக்கும் ஆரவ் அப்போ அப்போ ஓவியா தன் மீது கொண்டுள்ள காதலிற்கு தவறாமல் பதில் அளித்து வருகிறார்
அவர் பேசுவதை வைத்து பார்க்கும் பொழுது நிச்சயம் ஆரவ் ஒவியாவின் காதலை கண்டு அச்சப்படுகிறார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது
ஓவியாவின் காதல் அல்ல நான் யாருடைய காதலை ஏற்கும் மனதில் இல்லை நான் நிறைய படங்களில் நடிங்க வேண்டும் ஜெயிக்க வேண்டும் இது மட்டுமே என் கண்ணிற்கு இப்போது தெரிகிறது என்றார்